அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

வேலூர் கள்ள ரசீதும் , இக்பாலும்

கேள்வி: வேலூர் ரசீது விவகாரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் பதில் சொல்லியிருக்கிறார்களே, அப்படி இருந்தும் நீங்கள் ஏன் அவர்கள் மீது அபாண்டம் சுமத்துகிறீர்கள்?
-அப்துல் ரசீது, ஆற்காடு.
வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் அவர்கள் பதில் சொல்லி அதன்பிறகும் நாம் அவர்கள் மீது குற்றம் சுமத்தினால் அது தவறு என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் கடந்த 6 மாதங்களாக மரண மவுனம் காத்தவர்கள் இப்போது தான் அது பற்றி கொஞ்சம் வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறாகள். அதுவும் எப்படி?
பீஜே டாய்லெட்டுக்கு போனார், பீஜே தும்மினார், பீஜேவின் செருப்பு பிரவுன் கலர் என சம்பந்தம் இல்லாத விசயத்திற்கெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் இந்த பொய்யன் கூட்டத்தினர் இந்த வேலூர் கள்ள ரசீது விசயத்திற்கு மட்டும் நீங்க ராத்திரி 12 மணிக்கு மேல நம்ம இக்பாலுக்கு போன் போட்டிங்கன்னா அவரு உங்க காதுல மட்டும் சொல்லுவாறு என்று சொல்வது போல இருக்கிறது இவர்களின் பதில். குற்றமில்லை அது தவறு இல்லை என்றால் சரி என்று ஒப்புக்கொள்ளலாம். அல்லது இல்லை இல்லை .., அவர்கள் தவறு தான் செய்து விட்டார்கள், தலைமையே இது போன்ற காரியங்களில் ஈடுபடும் போது அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறிழைத்து விட்டார்கள் . அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் நீங்கள் ரகசியமாக இக்பாலிடம் கேளுங்கள்., அவர் உங்கள் காதில் மட்டும் அதைச் சொல்லுவார் என்று சொல்வது அயோக்கியத் தனம். ஒரு வேளை கள்ள ரசீது அடித்து வசூல் செய்யச் சொன்னதே இக்பாலாக இருக்குமோ? இவ்வளவு கையும் களவுமா மக்கள் மன்றத்தில் சந்தி சிரிச்ச பிறகு இன்னும் என்னப்பா ரகசியம்? பட்டுன்னு போட்டு உடைக்க வேண்டியது தானே! இவர்கள் இந்த கள்ள ரசீது விசயத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்தால் நன்றாக இருக்கும். கள்ள ரசீது விசயத்தைக் கிளற கள்ளத் தலமைக்காரர்கள் தயாரா?
கேள்வி: முகவைத் தமிழன் என்ற ரைசூதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் நீங்கள் மழுப்புகிறீர்களே, இது நியாயம் தானா?
-முஹம்மது யூசுப். சேலம்
அன்புச் சகோதரர் யூசுப் , நாம் எந்த மழுப்பலும் செய்யவில்லை. இராமநாதபுரத்தில் பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க முயன்ற புரோக்கர் முகவைத் தமிழன் என்னும் ரைசூதீன் என்பவன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்டின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நமக்கும் தகவல்கள் கிடைத்தது உண்மை தான். ஆனால் அது உறுதியான தகவலா என்பதை அண்ணன் செங்கி தான் விளக்க வேண்டும் என்று நாம் நேற்றே சொல்லிவிட்டோம். இதுவரை பதில் இல்லை. ஒருவேளை மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாமா?
கேள்வி: இலங்கையில் பேரா. அப்துல்லாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்கு கருவேப்பிலை போல கலந்து கொண்டு, ஏதோ இவர்கள் தான் அந்த மாநாட்டை நடத்தியது போல பில்டப் தரும் பொய்யன் கூட்டத்தினரின் பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமான மேட்டரை கேள்விப்பட்டீர்களா?
- அல்பாசிக், மட்டக்களப்பு
- இன்ஷா அல்லாஹ் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக