அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வெள்ளி, 29 ஜூலை, 2011

வாடிகன் வாத்தியார்



செல்லாக்காசு மாமா கட்சியின் தலைவராக தன்னை இப்போது பிரகடனப்படுத்திக் கொண்ட கிழிந்த கோணி வாத்தியார் அரசியல் பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்வார் என்பதை கடந்த காலங்களில் மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். தனித்து நின்றால் தொகுதிக்கு 40 ஓட்டு கூட வாங்க துப்பில்லாத இந்த மாமா கட்சி அதிமுகவின் ஆதரவு அலையில் கரை ஒதுங்கிய கட்டையாய் 2 சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது.
ஏதோ இவர்களால் தான் அதிமுகவே வெற்றியடைந்தது போல இவர்கள் கொடுக்கும் பில்டப் தாங்கமுடியவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பிச்சைக்காரர்கள் பிக்பாக்கெட் காரர்கள் பாராட்டு விழா எடுத்தால் கூட அதிலே போய் உக்காருவார். அவர் விட்ட இடத்தை இந்த கிழிந்த் கோணி வாத்தியார் இப்போது நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
காதியானியா? ஷியாக்களா? வேறு யாருமா இருந்தாலும் எனி டைம் ஓக்கே! என்று சொல்லி அலையும் இந்த வாத்தியார் இராமநாதபுரத்தில் கக்கூஸ் திறப்பு விழா, சாக்கடை அடைப்பு எடுக்கும் விழா என எதையுமே மிஸ் பண்ணாமல் தன்னுடைய ஐ.எஸ்.ஐ அக்மார்க் புண்ணகையை ஏந்திய படி ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருக்கிறார்.
டீக்கடையை சோதனை போட்ட வாத்தியார், பூச்சி மருந்து காலாவதியாகி விட்டதா என்பதை சோதனை போட்ட வாத்தியார் என அவர்களே அவர்களின் பத்திரிக்கையில் துதிபாடிக் கொள்கின்றனர்.
பதவிக்கு வருவதற்கு இவர் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறைவன் தந்த மார்க்கத்தை விட்டு விலகக் கூட தயார் நிலையில் இருந்தார். ஆனால் சமுதாயம் இவருக்கு ஆப்பு வைத்து விடும் என்பதற்காக சத்தமில்லாமல் தேர்தலில் நின்று எம்மேலே ஆகிவிட்டார்.
எம்மேலே ஆன பிறகு எதற்கும் துணிந்து விட்ட இந்த மாமா கட்சியின் தலைவர் இவரின் நீண்ட நாள் ஆசையான இறைவனுக்கு இணைவைக்கும் காரியத்தை சமீபத்தில் செவ்வனே நிறைவேற்றினார்.

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் உள்ள சந்தியாகப்பர் ஆலயத்தின் தேரோட்டத்தில் கலந்து கொண்டு அதைத் துவக்கி வைத்தார் இந்த மானங்கெட்ட வாத்தியார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது இராமேஸ்வரத்தில் இருக்கும் புனிததளத்திற்கு(?) பாலம் அமைத்துத் தருவேன் எனக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த ஈமான் விற்ற வாத்தியார் தேர்பவனியோடு வீடு சேரவில்லை. அதேநாளில் தங்கச்சிமடத்தில் கிருத்தவ தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாத்தியார் பங்கேற்று இயேசுவின் நீரோடை என்ற பாடல் C D சிடி வெளியுடு செய்து உரை நிகழ்த்தினர் .



இவ்வளவு மானங்கெட்டு வாழும் வாழ்க்கைக்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம். எப்படியோ தன்னை ஏகத்துவ எதிரியாக மட்டும் அடையாளம் காட்டிய வாத்தி இப்போது ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் எதிரி அந்த இறைவனுக்கும் எதிரி என்று பிரகடன்ப்படுத்தியிருக்கிறார்.
வாத்தியார் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என பிரார்த்திப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக