அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் (எ) ரைசுதீன் கைது

கேள்வி: பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் ரைசூதின் என்பவர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்ததே அதுகுறித்து உங்களின் பதில் என்ன?

அஜாஸ் அஹமது, குவைத்
முகவைத் தமிழன் என்ற பெயரில் இணைய தளத்தில் வலம் வந்தவன் தான் இந்த ரைசுதீன் என்பவன். தன்னை ஒரு மஹா யோக்கியனாக காட்டிக் கொண்டு வலம் வந்த இந்த அயோக்கியன் ரைசுதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபச்சார புரோக்கரிடமிருந்து தப்பித்து இவனிடம் அபயம் தேடி வந்த ஒரு பெண்ணை மீண்டும் அதே புரோக்கர் கூட்டத்திடம் விலைபேசி விற்க முயன்றிருக்கிறான்.
திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் ஒரு விபச்சார கும்பலிடம் சிக்கி அவர்கள் காட்டும் கஸ்டமர்களிடம் அவஸ்தைப் பட்டிருக்கிறாள். கடைசியாக இந்தப் பெண்ணை சிவகங்கையைச் சேர்ந்த ஒரு விபச்சாரப் புரோக்கரிடம் விற்று விட, அவள் இவள் மீது பரிதாபம் கொண்டு சமூக நலச் சேவகரும் (?),மக்களின் நண்பரும்(?), பீஜேவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராய்ந்து தன்னுடைய தளங்களில் பித்னாக்களைப் போட்டு மகிழ்ச்சியடைந்த இந்த முகவைத் தமிழனாகிய ரைசுதீன் என்பவனிடம் அடைக்கலமாக ஒப்படைக்கிறாள்.
அடைக்கலம் தருவதாகச் சொன்ன இந்த அயோக்கியன் முகவைத் தமிழன் அந்தப் பெண்ணை சூறையாடுகிறான். அத்தோடு நின்றானா என்றால் இல்லை. அந்தப் பெண்ணை மீண்டும் பழைய விபசார புரோக்கர்களிடம் ஒப்படைக்க அவர்களைத் தொடர்பு கொண்டு விலை பேசுகிறான். அவர்களிடம் பேரம் படிந்து இந்தப் பெண்ணை விற்றுவிடலாம் என்று நினைக்கும் போது இந்தப் பெண் கத்திக் கூச்சல் போட இப்போது புரோக்கர் பயல் முகவைத் தமிழன் ரைசுதீன் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.
கேள்வி: முகவைத் தமிழன் ரைசூதீன் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்டின் மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா?
முஹம்மது யூசுப். சேலம்
பீஜேவின் செயல்பாடுகளை எதையாவது பித்னா கிளப்பி விமர்சித்து மகிழ்ச்சியடைவதில் இதஜடி யின் அற்பங்களைப் போலவே இவனும் அற்பம் தான். இதஜடியின் செயல்பாடுகளைக் கொண்டவன் என்பதும் கூட உண்மையாக இருக்கலாம். நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறானா அல்லது வெறும் உறுப்பினராக இருக்கிறானா என்பதை அண்ணன் செங்கிஸ்கான் தான் விளக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக