அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!
திங்கள், 14 மார்ச், 2011
கேவலப்படுபவர் யார்? காரைக்குடி விவகாரம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காரைக்குடி அமைப்பின் மீது வழக்கம்போல் அவதுறு சொல்லி கேவலப்பட்டிருக்கிறார்கள் தனி நபர் தக்லீத் ஜமாஅத்தினர். இவர்களுடைய அவதுறு அப்பட்டமாக வெளிப்படுவதைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பீவி என்ற பெண்மணியிடம் இதஜ காரைக்குடி அமைப்பினர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக பொய்யை வாரி இறைத்துள்ளனர். அந்தப் பெண்மணி இதஜவிடம் கோரிக்கை மனு கொடுத்த தேதி 18-02-2011. ஆனால் இதஜ அமைப்பினரைப் பற்றி தனி நபர் ஜமாஅத்திடம் அந்தப் பெண்மணி புகார் கொடுத்ததாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியோ15-02-2011.
18-02-2011 அன்று இதஜ அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு கொடுக்கும் ஒருவரிடம் 15-02-2011 அன்றோ அல்லது அதற்கு முன்னமோ எப்படி கண்ணியக்குறைவாக நடந்து கொள்ள முடியும்?
அப்படியே நடந்து கொண்டாலும் அந்தப் பெண்மணி எப்படி
18-02-2011 அன்று இதஜவினரிடம் மனு கொடுத்திருப்பார். சிந்தியுங்கள். இதிலிருந்தே தெரிகிறது தனி நபர் ஜமாஅத்தினர் தரங்கெட்டு, தட்டு கெட்டு, புத்தி மழுங்கி, கேவலத்திலும் கேவலமாக, கேடுகெட்ட தனத்திற்கு ஆளாகி முஸ்லிம் சகோதரர்கள் மீது அவதுறு சொல்ல அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று! இதுதான் இவர்களின் தவ்ஹீத் பணியோ?
ஆக மேலேயிருக்கும் வாசகங்கள் எல்லாம் செங்கிஆன்லைனில் புளுகித்தள்ளியவை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். அதை தயவுசெய்து தீர்த்து வையுங்கள். உங்கள் ஜமாத்தில் இருப்பவர்கள் யாருக்குமே கொஞ்சம் கூட அறிவு, சிந்திக்கும் திறன் சுத்தமாக இல்லையா? இவர்களை வைத்துக் கொண்டு அவர்களின் தலைவர் மேலும் மேலும் கேவலப்படுகிறாரே!
ஏம்பா! நான் தெரியாமத்தான் கேக்குறேன். ரெண்டு கடிதத்திலும் ஒரே முகவரி ஒரே போன் நம்பர் ஒரே கையெழுத்து என எல்லாமே ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காதுன்னு எப்படிப்பா உறுதியா சொல்றீங்க? பி.ஜே விபச்சாரத்துக்கு துணை போகிறார் என கொஞ்சம் கூட கூசாமல் எழுதியிருக்கும், காசுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் செங்கி போன்றவர்களைப் பார்த்து ஒரே கேள்வி.. பி.ஜே விபச்சாரத்துக்கு துணை போயிருந்தால் நீங்கள் எல்லாம் இன்னமும் ததஜவில் தானே நீடித்திருப்பீர்கள்! பிறகு ஏன் நீங்களெல்லாம் கசக்கி வீசப்பட்ட குப்பைகளைப் போல சுத்தம் செய்யப்பட்ட கழிவு டேங்குகளைப் போலே வெளியேற்றப்பட்டீர்கள்? அந்தப் பெண் எல்லா ஜமாத்துகளுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் உங்களின் அயோக்கியத்தனத்தை வடித்து கடிதம் கொடுத்திருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்துக்கு மட்டுமல்ல என்பதை ஆடியோ கிளிப்புகளில் இருந்து கேட்டுக்கொள்ளலாம்.
விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணி ஆற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். நீங்கள் தூங்கும் நேரம் தான் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்
விபச்சாரத்தை தூண்டும் பிஜே என கொஞ்சமும் கூசாமல் எழுதியுள்ள மன்மதன் ஜமாத்தினரே! கொஞ்சம் கூட சிந்தனையில்லாத செங்கி போன்றவர்கள் இப்படியெல்லாம் எழுதினால் தான் தலைவரிடம் பாராட்டும் , பொற்கிழியும் பெற முடியும் என்ற நோக்கத்தில் மட்டுமே இது போன்ற கீழ்த்தரமான, அயோக்கியத்தனமான, அசிங்கமான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். கொஞ்சமாவது யோசியுங்கள் சிந்தியுங்கள். இப்படி எழுதி உங்களை நீங்களே இழிவு படுத்தி கொண்டு கேவலப்படாதீர்கள். மேலேயுள்ள "சிவப்பு வரிகளுக்கு" சொந்தமான செங்கி இதற்கெல்லாம் பதில் தர கடமைப்பட்டுள்ளார். குவைத் விசயத்தில் மீண்டும் மீண்டும் கேவலப்படுவதைப் போல இந்த வியசத்திற்கும் ஏதாவது சப்பைக்காரணம் காட்டாமால் பதில் சொல்லுங்கள். இதற்கும் சப்பைக்கட்டு கட்டினால் இதைவிட கணமான ஒரு கொத்து இருக்கிறது.
இதோ மன்மதன் ஜமாத்தினரின் லீலைகளைப் பற்றி அந்தப்பெண்ணிடம் தொலைபேசி வாயிலாக கேட்க்கப்பட்ட வாக்குமூலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக