அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 7 டிசம்பர், 2010

மெல்லிசைப் பாடல் கேட்களாமாம். தருதலைகளின் மார்க்கத்(?) தீர்ப்பு.


இசை இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே!

ஆனால் பொய்யனுக்கும் அவனுடைய சகாக்களுக்கும் தான் அது ஒரு பிரச்சனையே இல்லையே?

அண்ணியப் பெண்ணுடன் பஸ்ஸில் சேர்ந்து போவதற்கு என்ன தடையிருக்கிறது என்று கேள்வி கேட்டவனாச்சே?

அண்ணியப் பெண்களுடன் சொகுசு பஸ்களில் குஜாலாக மெல்லிசைப் பாட்டு கேட்டுவிட்டுப் போக வேண்டும் என்பதற்காகவே இசையையும் ஹலாலாக்கிவிட்டார்கள் போலும்.

தங்களுடைய புழுகு மூட்டைத் தளத்தில் தூக்கத்தைப் பற்றி வெளியிட்டுள்ள கட்டுரையில் இப்படி குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்புஇ இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.


படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் மெல்லிசை பாடல் கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும்.

(சிகப்பு நிறத்தில் உள்ள வரியைப் பார்க்கவும்.)

அதாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்றால் மெல்லிசைப் பாடல் கேட்க வேண்டுமாம்.

கோயம்மேட்டிலிருந்து கோவில் பட்டி வரை போன போது மெல்லிசைப் பாடல் போனதா? அல்லது .................. ??????????????????????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக