அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 7 டிசம்பர், 2010

காழ்ப்புணர்ச்சியால் கோமா நிலைக்குப் போன செங்கி.

காழ்ப்புணர்ச்சியால் கோமா நிலைக்குப் போன செங்கி.
                                        நாஷித் அஹமத்தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களின் கையை பிடித்துக்கொண்டு பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்திக்கும்போது தேசிய லீக் சமூக விரோத அமைப்பாக பிஜெ ஜமாஅத்திற்கு தெரியவில்லையா? என்ன?""

என்ற ஒரு கிறுக்குத்தனத்தை கேள்வியாக வடித்துள்ளார் செங்கி .

தேசிய லீக் தலைவர் திரு பஷீர் அஹமத் அவர்களிடம் போஸ்டர் குறித்துவிளக்கம் கேட்ட போது,அதற்கும் அவருக்கும் சம்மந்தமில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாகவே நான் அறிந்துளேன்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறில்லை என்றாலும், அவதூறான போஸ்டர் ஒன்றை ஒரு கும்பல் ஒட்டியுள்ளது, ஒரு இயக்கத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அதை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்குவோம் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதை போன்று சிலபொய்களையும், அவதூறுகளையும் போஸ்டரில் உமிழ்ந்து விட்ட கும்பல் சமூகவிரோத கும்பல் தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

பிரதமரை சந்திக்க செல்லும் போது இவர் சமூக விரோதி என்பது பிஜேக்குதெரியாதா என்ற ஒரு அற்புத (?) கேள்வியை எழுப்பியுள்ளார்.

2008 வரை, உம்மை கூட சமூக விரோதி என்று பிஜே க்கு தெரியாமல் தானேப்பா இருந்தது?

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பிறகு, ஒருவரையோ, ஒரு இயக்கத்தையோ பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளதால், இதற்கு முன்பு நீர் அவரோடு செர்ந்திருக்கவில்லையா ? என்ற கேள்வி முதலில் முட்டாள்தனமாக உமக்கு தோன்றவில்லையா? அல்லது இந்த கேள்வி தான் உமக்கு பொருந்துமா?

தேச துரோகி, சமூக விரோதி, முஸ்லிம் சமுதாயத்தின் முதல் எதிரி என்று நீரும் உமது தலைவரும் முன்பு தமுமுக குறித்து முழக்கமிட்டீர்களே, அந்த முஸ்லிம் இன துரோகிகளுடன் ஒரே மேடையில், தரிசனம் தரும் கீழ்தர செயலை நீர்செய்து கொண்டிருக்கும் போது, இது போன்று பிஜே நோக்கி கேள்வி எழுப்ப முதலில் அடிப்படை தகுதியாவது உமக்கு இருக்கிறதா?

வறட்டு வாதங்கள் புரிந்து காழ்ப்புணர்ச்சியை கொட்டிதீர்க்காமல், உங்கள் வேலைகளை இறைவனுக்கு பயந்து செய்து கொண்டிருங்கள். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக