அடுத்தவன் பிள்ளையை அபகரிப்பவன் யார்?
மாநிலச் செயலாளர் நிசார் அஹ்மது விடுக்கும் அறிக்கை
மறுமையை நம்புவோர் இந்த அறிக்கையை அல்லாஹுக்குப் பயந்து வாசித்து முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்!
பொய்யன் பாக்கரும், அவனது சீடர்களும் த.த.ஜ வில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்காக நீக்கப்பட்டதும் இனி மேல் நாம் சும்மா இருந்தால் மக்களைச் சுரண்ட முடியாது என்றும். ஒரு இயக்கம் ஆரம்பித்தால் நாம் காணாமல் போய் விடுவோம் என்று தெரிந்தும். நாமும் தவ்ஹீத்வாதி தான் என்று அடையாளம் காட்ட வேண்டும் அப்போது தான் இந்த அப்பாவி மக்களை ஏமாற்ற முடியும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் த.த.ஜ மாதிரியே இ.த.ஜ என்று பெயர் வைத்தனர்.
மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த பொய்யன் பாக்கர் கும்பல் பெயரில் அபகரிப்பு ITJ என்று போட வாய்பு இருந்தும் TNTJ என்கிற மாதிரி INTJ என்று போட்டு மக்களை ஏமாற்றினர்
இன்றைக்கு ஆ, ஊ என்று கத்தும் பொய்யன் கூட்டம் பொய்யன் பாக்கரிடம் ஏன் காக்கா ITJ னு தானே வரும் ஏன் INTJ என்று போட்டீர்கள் என்று கேட்க கூட தெரியாத கடைத்தெடுத்த கூமுட்டைகளாக இருக்கிறார்கள்?
சரி பெயரில் தான் குழப்பமா என்று பார்த்தால் நாட்டில் எத்தனையோ கலர் இருக்கிறது அவர்கள் வைத்த கொடிக்கலரும் TNTJ கொடிக்கலரும் பச்சை, வெள்ளை, கறுப்பு மாதிரி பச்சை கறுப்பு கலரைத் தேர்ந்தெடுத்தனர். இந்த பொய்யன் கூட்டம் அப்போதாவது இந்த கூட்டம் ஏன் காக்கா அந்த கொடிக் கலர் மாதிரியே இருக்கு இது குழப்பம் வரும் நம்ம வேறு கலர் வைக்கலாம் என்று சொன்னார்களா? இந்த அடிமைகள் அதுவும் இல்லை!
சரி அடுத்தது பத்திரிக்கை ஆரம்பித்தார்கள் மக்கள் ரிப்போர்ட் என்று இன்றைக்கு PJ வைப் பார்த்து அடுத்தவன் பிள்ளையை தான் பிள்ளை என்று சொல்கிறார் என கத்தும் இவர்கள் (அடுத்தவன் பிள்ளையை அபகரித்தார?? இல்லையா?? என்று கீழே பார்ப்போம்)
ஏற்கனவே மக்கள் ரிப்போர்ட் என்று ஒரு இதழ் வருகிறது. அவன் கேஸ் போடுவேன் என்று சொன்னவுடன் மேலே சின்னதா சமுதாய என்ற வார்த்தை போட்டு சமுதாய மக்கள் ரிப்போர்ட் என்று மாற்றினார்கள். உண்மையிலயே இந்தப் பொய்யன் கூட்டம் தான் அடுத்ததவன் பிள்ளையை தன் பிள்ளை என்று ஆக்கினார்கள்.
சரி அடுத்தது TNTJ எப்படி போரட்டத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும், பெருநாள் தொழுகைக்கும், எந்த மாதிரி கலர்களில் போஸ்டர்கள் அடிக்கிறார்களோ அதே மாதிரி கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் அதே மாதிரி தங்களின் போஸ்டர்களையும் அடித்து குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இவர்கள் செய்யும் அனைத்து தரம் கெட்ட செயல்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்று முத்திரையை குத்தினர் இந்த பொய்யன் கூட்டத்தினர். இவர்களிடம் இருக்கும் கூட்டம்(sorry) சில நபர்கள் (விதிவிலக்கு எல்லாவற்றிலும் இருப்பது போல் ஒன்று இரண்டு நபர் தவிர) எல்லாமே இயக்கம்னு சொன்னால் தான் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க முடியும் என்று ”கொள்ளை” என்ற கொள்கையை வைத்துள்ளார்கள்.
இவர்கள் தவ்ஹீத் என்று சொல்லுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது மக்களாகிய நம்மைப் போன்றவர்களின் கடமை.
இந்த பொய்யன் பாக்கரின் கொள்ளைவாதிகளின் தகுதி என்னவென்றால் பொய்யன் பாக்கரிடம் காசுக்காகவும், வயிற்றுபுழப்புக்காகவும் இயக்கம் வைத்து நாமும் நாலு பேருக்கு தெரிஞ்சா தான் வியாபாரம் நடக்கும் என்ற ஒரே கொள்கையை வைத்திருக்கிறார்கள். இந்த பொய்யன் பாக்கர் பண்ணும் வியாபாரத்திலும் நான் பொய்யன் என்பதை நிருபித்து இருக்கிறார்.
ஒரு குளத்தில் மீன் இருந்தால் அதை வெளிப்படையாகக் காட்டி பேரம் பேச வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் பொய்யன் பிளாட் விற்கும் போது இந்த அப்பாவி மக்களை குறைந்த மதிப்புள்ள இடத்தை அதிக விலைக்கு விற்றார். பின்னாடி வருகிறதா என்று தெரியாத ஒன்றை அதாவது கிரிண்டபில்ட் ஏர்போர்ட் வருகிறது அப்போது இந்த இடம் பல மடங்கு போகும் என்று பொய் வார்த்தை கூறி கோடிகளை சுருட்டினார்.
அதை போல் ஹஜ் பெயரில் மக்காவுக்கு எதிரில் என்று பில்டப் பன்னி ஹாஜிகளை வேறே எங்கேயோ தங்க வைத்து லட்சங்களை சம்பதித்தார். பல மக்கள் கோபமுற்றனர், இது போல் செய்வதற்காகத் தான் தவ்ஹீத் என்ற போர்வையில் மக்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைத் தீட்டுகின்றனர் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபை இவர்கள் எப்பேர்ப்பட்ட கொள்ளையர்கள் என்று காட்டியுள்ளான்.
ஒரு இயக்கம் ஆரம்பித்தால் நாளைக்கு அது நம்மை விட்டுபோய் விடும்; நாம் கொள்ளையடித்து சொத்துகளை வாங்கினால் அதை நம்மிடம் இருக்கும் இந்த கொள்ளையர்களே ஆட்டைய போட்டு விடுவார்கள் என்று தெரிந்து மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அனைத்தும் நாமே அனுபவிக்க வேண்டும் என்று கருதி சங்கத்தின் பெயரில் பதிவு செய்யாமல் டிரஸ்ட் என்று பதிவேட்டில் திட்டமிட்டு பதிவு செய்து உள்ளனர். ஆனால் அல்லாஹ் அதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளான். மக்கள் சிந்திக்க வேண்டும்.
இப்போது நாம் வருவோம் அடுத்தவன் பிள்ளையை PJ அபகரித்தாரா என்று?
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் என்று பெயர் பதிவு செய்தால் அதை வேற எவரும் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்று கோடிக் கணக்கில் பதிவு செய்யலாம் யாராலும் தடுக்க முடியாது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்று பதிவு செய்தால் கூட இவர்கள் அதைக் கேட்பதற்கு உரிமை இல்லை.
ஆனால் நாம் அரசு சங்கப் பதிவு இயக்கம் முறைப்படி பதிவு செய்து இருக்கிறோம். இதை எப்படி இவர்கள் அடுத்தவன் பிள்ளையை தான் பிள்ளை என்று சொல்கிறாருனு பைத்தியக்காரத்தனமான வாதத்தைக் கூறுகின்றனர். (பல்லாயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் பாலஸ்தீன் எங்களுக்கே சொந்தம் –யூதர்கள்) என்று ஒரு உண்மை செய்தியை பொய்யுடன் சம்பந்தபடுத்துகிறார்கள்.
நாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் 45/2008 என்று பதிவு செய்தால் தான் இவர்கள் சொல்கிற மாதிரி ஆகும். அனால் நாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் 84/2010 என்று அரசு முறைப்படி பதிவு செய்து உள்ளோம். இது எப்படி பித்தலாட்டமாகும். உண்மை சொல்லப் போனால் அவர்கள் செய்தது தான் கிரிமினல் குற்றம். மக்களிடம் கொள்ளையடிக்கணும் என்ற ஒரே நோக்கத்தில் டிரஸ்ட் என்று பதிவு செய்து நாம் பதிவு செய்த இயக்கத்தின் பெயரில் மக்களிடம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பொய்யனின் கொள்ளை அடிக்கும் வழிகளை இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் விரைவில் தடுத்து நிறுத்துவான்.
சிரிப்பு தாங்க முடியாத அளவுக்கு ஒரு பொய்யை கூறுகின்றனர்.
அசுர வளர்ச்சியாம்.
முஸ்லிம்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது பாபர் மஸ்ஜித் வழக்கு. அதற்காக போராடிய இந்த பொய்யன் டிரஸ்ட் + 18 இயக்கம் + யாதவ மகா சபை + விடுதலை சிறுத்தைகள் + மீனவர் சங்கம் + கிருஷ்ணசாமி இயக்கத்தினரையும் அழைத்து வந்த கூட்டம் இயக்கத்துக்கு தலா ஆறு பேர் இது தான் இவர்களின் அசுர வளர்ச்சியாம்.
அப்ப அப்ப இதை வேற சொல்லிகிட்டே இருக்கிறார்கள். அதாவது பொய்யன் பாக்கரின் சபல புத்தியை பரங்கிப்பேட்டை சகோதரர்கள் எதிர்த்து அவரை நீக்க வேண்டும் என்று சொன்ன போது.பி.ஜே அவர்கள் பொய்யன் நல்லவன் என்று ஏமாந்து (மார்க்க அடிப்படையில் இருவருக்கிடையில் பிரச்னை ஏற்படும் போது பொய் சொல்லலாம்) பாக்கரின் உழைப்பு 95 என்றால் என்னுடைய உழைப்பு 5 என்று கூறினார். அப்பேற்பட்ட பாக்கர் அனைத்தையும் உதறிவிட்டு தனியாக டிரஸ்ட் ஆரம்பித்தார் அதையும் களவாட பார்க்கிறார் என்று மக்களிடம் பரப்புகின்றனர்.
ஒருவர் மீது மக்கள் கோபமாக இருக்கும் போது அவர் மீதுள்ள கோபத்தை தனிப்பதற்காக அவரது பணிகளை மிகைபடக் கூறுவது உலகில் நடக்க்க் கூடியது தான். மார்க்கத்திலும் அனுமதிக்கப்பட்டது தான். இதைச் சொன்ன் பீஜேக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் ஏன் பாக்கருக்கும் இது சமாதானம் ஏற்படுத்த சொன்ன வார்த்தை என்று தெரியும்.
இது போல் பீஜே சமாதானம் ஏற்படுத்த கொஞ்சம் அதிகமாக பலரைப் பாராட்டியுள்ளார்.
பாக்கரின் உழைப்பு என்பது அவர் சம்பாதிப்பது தொடர்பான சீடி டிவி ஆகிய விஷயத்தில் தான் இருந்தது என்பது யாருக்குத்தான் தெரியாது.
உதாரணத்திற்கு ஒருவரை நாம் நல்லவர் என்று கருதி இருப்போம். அப்போது அவருக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சனை இருக்கும் போது அதை மாற்றுவதற்காக பொய் சொல்லலாம். மார்க்க அடிப்படையில் பிஜே சொன்னார். (பாக்கரின் உழைப்பு 95 என்றால் என்னுடைய உழைப்பு 5 என்றால் கிளை, மாவட்ட, மற்ற மாநில நிர்வாகிகள் மற்றும் வளைகுடா சகோதரர்கள், மாவட்ட, மாநில தாயிகள், அவர்களின் பங்கு என்ன??)
இதை ஆதாரமாகச் சொல்லும் இந்த பொய்யன் பாக்கரின் ஏஜென்ட் செங்கிஸ்கான் பிஜே சொன்னாரே பொம்பளைக் குற்றச்சாட்டு, பண மோசடி எல்லாத்தையும் ஏற்க மறுப்பது என்ன காரணம்? கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு தலைவன் இல்லாமல் போய் விடுவான் என்றா???
அப்படி நல்லவன் என்று நம்பிய பாக்கரை விட்டுக் கொடுக்காமல் பேசிய அதே பிஜே தான் பல்வேறு குற்றச் சாட்டுகள் வந்த போது தூக்கி எறிந்தார். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படும்.
பாக்கர் மீது பிஜே க்கு எந்த விதமான தனிப்பட்ட விரோதம் கிடையாது என்று. ஆனால் பொய்யனும் அவனது எஜெண்டும் நம்மை கொள்ளை அடிக்க விடாமல் பிஜே தடுத்து விட்டார் என்று கோபமுற்று பொய்களையும் அவதுறுகளையும் அள்ளி விசுகின்றனர்.
ஆனால் மக்களிடம் எடுபடவில்லை. கொள்ளையன் கூட்டத்தின் திட்டத்தை அல்லாஹுவின் உதவியைக் கொண்டு முறியடிப்போம்.
நிசார் அஹமது (மாநிலச் செயலாளர்)
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 84/2010
பெரியகுளத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் கட்டிய பள்ளிவாசலை கள்ள கையெலுத்து போட்டு டிரஸ்டை பொய்யன் TJ பொதுசெயலாளர் முகம்மது சித்திக் அபகரித்து தனது பெயரில் பதிவு செய்து தன் கையால்களுக்கு கொடுத்துள்ளாரே அது நியாயமா ??,? ! ! ! !
அடுத்தவன் பிள்ளையை அபகரித்தவன் யார் ? ? ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக