அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 1 நவம்பர், 2011

அமைதிகாக்கும் அயோக்கியர்கள்

பொய்யன்டிஜேவுக்கு எழுதப்பட்ட கடிதத்தை அண்ணன் தான் எழுதினார் என்கிற தோரணையில் ஆதாரங்களை(?) வெளியிட்டு அடிபட்டுச் செத்துபோன செங்கிஸ்கானும் அவனுடைய அடிவருடிகளும் இப்போது அமைதிகாக்கிறார்கள். அருமையான ஆதாரத்தை வைத்து அண்ணனை இழிவுபடுத்த நினைத்து மானங்கெட்ட புரோக்கர்கள் இன்றைக்கு வாய்மூடி மவுனியாய் நிற்கிறார்கள்.
ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாயைத் திருடியதற்காக செருப்பால் அடித்து இங்கிருந்து விரட்ப்பட்ட செங்கிஸ்கான் இன்னமும் தன்னுடைய திருட்டு புத்தியை இன்னும் விட்டுவிடவில்லை. பீஜேவின் ஈமெயிலைத் திருடி அதிலிருந்து பலருக்கும் ஆபாச ஈமெயில் அனுப்பிய இந்த அயோக்கிய கழுதை செங்கிஸ்கான் ஈமெயில் ஆதாரத்தை வெளியிட்டு பீஜேவின் மெயிலைத் திருடிய திருடன் நான் தான் என ஒப்புக்கொண்டுள்ளான்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நீ அந்த மெயில் விவகாரத்தை நிருபிக்கத் தயாரா என நாம் இன்றைக்கும் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் இவர்கள் ஏனோ அமைதி காக்கிறார்கள். இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் பகிரங்கமாக வெளியே வந்து ஆதாரங்களை வெளியிட வேண்டும்.ஆனால் அதற்குத் துப்பில்லாமல் இந்த மானங்கெட்ட மாமாக்கள் ரதிமீனா நாயகர்கள் கள்ளத் தொலைபேசி கடலைக்காரர்கள் நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக அண்ணனைப் பற்றி ஏதாவது ஒரு பித்னாவைக் கிளப்பி அதில் செருப்படியும் பட்டுவிடுகின்றனர்.
பாக்கரின் கள்ளக்காதலியோடு கடலை போட்ட சின்ன மன்மதன் முகவை அப்பாஸு பற்றிக் கேட்டால் நாம் ஆபாசமாக எழுதுகிறோமாம். என்னக் கொடுமை?
சரி அதெல்லாம் போகட்டும். நீங்க ரத யாத்திரை போனாலும் சரி ரதிமீனா யாத்திரை போனாலும் சரி. போன நோன்புப்பெருநாள் பித்ரா கணக்கை எப்போ வெளியிடுவீர்கள்? அட அயோக்கியத் திருட்டுப் பயல்களா? மக்களின் காசை திண்பதில் அப்படி என்னடா சுகம் உங்களுக்கு?
யோக்கியர்களே! கணக்கை வெளியிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக