அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

திங்கள், 16 மே, 2011

இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்


அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்கும் போது பொய்யன் சமாத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொய்யன் சமாத் தலைவருக்கும் செயலாளருக்கும் டிக்கெட் சார்ஜ் கொடுக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததால் பொய்யன் சமாத்திலிருந்து யாருமே பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை,.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பொய்யன் சமாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆடம்பரத்திருமணம் எனபதால் அதையும் புறக்கணித்தது பொய்யன் சமாத்.
அதுபோல நேற்று ஒரு சம்பவம் நடந்தது,. ஆமாம்! அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கும் பொய்யன் சமாத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். (இதைப் படிக்கும் போது தயவு செய்து சத்தம் போட்டு சிரிக்க வேணாம்). ஆனால் இவர்கள் அதைப் புறக்கணித்தார்களாம். என்ன கொடுமை! என்ன கொடுமை!
தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது என்பது தான் உண்மை. இந்த பொய்யர்கள் இவர்களுக்கென்று வந்த அழைப்பிதழை வெளியிட்டு விட்டு நாங்கள் புறக்கணித்தோம் என்று செய்தி போட்டால் நன்றாக இருக்கும். எங்கே போடச்சொல்லுங்க பார்ப்போம்?
இன்னும் பதில்வராத கேள்விகள்:
· அட்சய திருதியை முட்டாள் தனமானது என தலையங்கள் எழுதிய இவர்கள்,, பொய்யன் சமாத்தின் தலைவர் பாக்கர் அதிகபட்ச பங்குதாரராக இருக்கும் பாத்திமா ஜூவல்லர்ஸுக்கு அட்சய திருதியை விளம்பரம் போட்டது உண்டா இல்லையா?
· இனி பொய்யன் சமாத்தில் நீடிக்க முடியாது என பாக்கரைத் தாக்கி கடிதம் எழுதிய செங்கியின் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக