அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

திங்கள், 6 ஜூன், 2011

எம்எல்ஏ ஆனதும் ஏகத்துவத்தை முடக்க மமக சதி திட்டம்: உணர்வு அலுவலகத்தை ஆக்ரமித்து மமக ரவுடிகள் அராஜகம்

எம்எல்ஏ ஆனதும் ஏகத்துவத்தை முடக்க மமக சதி திட்டம்: உணர்வு அலுவலகத்தை ஆக்ரமித்து மமக ரவுடிகள் அராஜகம்சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை 10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555
(நிர்வாகிகளுக்கு மேற்கண்ட வாசத்தை போஸ்டர்கள் அடிக்க பயன் படுத்திக் கொள்ளவும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக