அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 16 நவம்பர், 2010

பெரியகுளத்தில் சிலை திறப்பு விழாவில் பீஜே கலந்து கொண்டாரா ?

1997லில் DPI விசயமாக பி.ஜே கலந்து கொண்டது முருகன் சிலை திறப்பு விழா இல்லை ரபீக் ஜமானின் வாக்குமூலம்

அன்புள்ள சகோதரர்களுக்கு கீழக்கரை நசீருதீன் எழுதுவது.

கீழே கொடுக்கப் பட்டுள்ளது பொய்யன் பாக்கர் கூட்டத்தின் இணையதளத்தில் வெளியிட்ட சவால் செய்தி.

PJ வுக்கு
பெரியகுளம்
INTJ சவால்.

1997ல் பெரிய குளம் DPI மீடிங்கில் தியாகி முருகன் உருவ பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதை குர்ஆன் இஹதிஸ் அடிப்படையில் சாட்சிகளோடு நிருபிக்க தயார் !

PJ தயாரா!

விளக்கம்பெற
சலாம்-9944437119
ரபிக் ஜமான் -9443378430

பீஜே தயாரா என்று சவால் விட்ட பொய்யன் நான் நிரூபிக்கிறேன் என்று முன்வராமல் இரண்டு போன் நம்பர்களைக் கொடுத்துள்ளார். அதில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த பொய்யன் கூட்டத்தைச் சேர்ந்த ரபீக் ஜமானிடம் நாம் தொலை பேசியில் இது குறித்து விசாரித்தோம். அதைப் பதிவு செய்து கொண்டோம். அவர் பதிவு செய்கிறீர்களா என்று கேட்டு விட்டுத்தான் பேசினார்.
பொய்யன் பாக்கர் விட்ட சவால் பொய் என்பது இதன் மூலம் உறுதியானது. இதோ ரபீக் ஜமான் கூறுகிறார்
பொய்யன் பாக்கர் கூட்டத்தில் ஒருவரான ரபீக் ஜமானின் வாக்குமூலம்:

1997 லில் பி.ஜே கலந்து கொண்டது முருகன் சிலை திறப்பு விழா இல்லை அது இரு சமுதாய மக்களான தேவர் மற்றும் தலித் சகோதரர்களுக்கு ஏற்ப்பட்ட விவகாரத்தில் நியாயமற்ற முறையில் தலித் சமுதாயத்தவரான முருகன் என்பவர் இன்னொரு சமுதாயத்தினரால் கொல்லப்படுகிறார் என்பதற்காக நமது சமுதாய மக்களும் பாதிக்கப்பட்ட தலித் சமுதாயமும் சேர்ந்து அநீதிக்கு எதிரான கண்டன கூட்டம் தான் இது

இப்படி ரபீக் ஜமான் நம்மிடம் கூறியதன் மூலம் பொய்யன் கூட்டம் பொய்யில் ஊறிப்போனவர்கள் என்பதை நிரூபிக்கிரார். அப்படி இருக்கும் போது இது முருகன் சிலைதிறப்பு விழா இல்லை கண்டன கூட்டம் தான் என்பதை பொய்யன் பாக்கர் கூட்டத்தில் ஒருவரான ரபீக் ஜமான் ஒத்துக் கொள்கிறார்.

அதில் தான் பி.ஜே கலந்து கொள்ளுகிறார். அதிலும் அவர்களும் (பொய்யன் பாக்கர் கூட்டத்தினரும்) இந்த கண்டன கூட்டத்திற்கு போயிருப்பதாக பொய்யன் கூட்டத்தின் வாக்குமூலமே சாட்சி.

அதுவும் மனித உயிர் என்ற அடிப்படையில் தான் இந்த கண்டனம் நடந்தது என்று தனது திருவாய் திறந்து பொய்யன் பாக்கர் கூட்டத்தில் ஒருவரான ரபீக்ஜமான் உண்மை சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய(!) விஷமான(?) விசயம்.

"சிலை திறப்பு விழா அல்ல கண்டனம் தான்" என்பது தெள்ளத்தெளிவாக இருக்கும் போது பொய்யன் பாக்கர் சிலை திறப்பு விழா என்று எப்படி அல்லாஹ்வை மறந்து அபாண்டமாக பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயம் பொய்யன் பாக்கர் கூட்டத்தில் ஒருவரான ரபீக்ஜமான் இன்னொரு உரையாடலில் ஆதாரம் இல்லை என்று சொலுகிறார். அதே நேரத்தில் அல்லாஹ் தான் ஆதாரம் என்று சொல்லுகிறார்.

நாம் கேட்பது: DPI விசயமாக ஆதாரம் இருக்கிறது. இது சவால்! அதோடு குரான் ஹதீஸ் அடிப்படையில் நிருபிக்க தாயார். என்று பொய்யன் பாக்கர் மற்றும் பொய்யன் பாக்கர் கூட்டம் வார்த்தையில் சொன்னால்! அதை எப்படி நிருபிக்க வேண்டும்?

அவர்களிடம் உள்ள தக்க ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு இந்தா பிடி ஆதாரம் என்று சொல்ல வேண்டுமா? அல்லது போற போக்கில் அல்லாஹ் தான் அதாரம் என்று சொல்லவேண்டுமா? இது அறிவுக்கு எட்டுகிற விசயமா? இதையும் இந்த அறிவுகெட்ட பொய்யன் பாக்கர் கூட்டத்தினரின் இணையதளத்தில் கொண்டு வருவது கேவலமாக தெரியவில்லையா? மக்கள் நம்பும் விதமாக இருக்க வேண்டாமா?. இவர்களை மக்கள் மறந்து நீண்ட நாளாகி விட்டது என்பதை பொய்யன் பாக்கரும் மற்றும் பொய்கார கூட்டத்திற்கு தெரியாமலா இருக்கும்.

PJ வுக்கு பெரியகுளம் INTJ சவால் என்ற தலைப்பில் உள்ள பெட்டி செய்தியில் காண்க. எந்த லட்சனத்தில் இருக்கிறது. இப்படித்தான் அனைத்தும்.

அதே சமயம் வாக்கி டாக்கி விசயமாக பேசுகிறார். அதையும் நீங்களே! பொய்யன் பாக்கர் கூட்டத்தில் ஒருவரான ரபீக் ஜமான் பேசிய ஆடியோ உரையாடலை கேளுங்கள். கேட்டுவிட்டு முளை உள்ளவன் சொல்லும் பேச்சா இது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

இன்னும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்.

S.Lநசீருதீன்
கீழக்கரை.

ரபீக் ஜமான் பேசிய ஆடியோ தேவைப்படுவோர் poyyantj@gmail.com என்ற நமது மின்னஞ்சல் முகவெரியைத் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக