அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வெள்ளி, 29 ஜூலை, 2011

வாடிகன் வாத்தியார்



செல்லாக்காசு மாமா கட்சியின் தலைவராக தன்னை இப்போது பிரகடனப்படுத்திக் கொண்ட கிழிந்த கோணி வாத்தியார் அரசியல் பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்வார் என்பதை கடந்த காலங்களில் மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். தனித்து நின்றால் தொகுதிக்கு 40 ஓட்டு கூட வாங்க துப்பில்லாத இந்த மாமா கட்சி அதிமுகவின் ஆதரவு அலையில் கரை ஒதுங்கிய கட்டையாய் 2 சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது.
ஏதோ இவர்களால் தான் அதிமுகவே வெற்றியடைந்தது போல இவர்கள் கொடுக்கும் பில்டப் தாங்கமுடியவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பிச்சைக்காரர்கள் பிக்பாக்கெட் காரர்கள் பாராட்டு விழா எடுத்தால் கூட அதிலே போய் உக்காருவார். அவர் விட்ட இடத்தை இந்த கிழிந்த் கோணி வாத்தியார் இப்போது நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
காதியானியா? ஷியாக்களா? வேறு யாருமா இருந்தாலும் எனி டைம் ஓக்கே! என்று சொல்லி அலையும் இந்த வாத்தியார் இராமநாதபுரத்தில் கக்கூஸ் திறப்பு விழா, சாக்கடை அடைப்பு எடுக்கும் விழா என எதையுமே மிஸ் பண்ணாமல் தன்னுடைய ஐ.எஸ்.ஐ அக்மார்க் புண்ணகையை ஏந்திய படி ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருக்கிறார்.
டீக்கடையை சோதனை போட்ட வாத்தியார், பூச்சி மருந்து காலாவதியாகி விட்டதா என்பதை சோதனை போட்ட வாத்தியார் என அவர்களே அவர்களின் பத்திரிக்கையில் துதிபாடிக் கொள்கின்றனர்.
பதவிக்கு வருவதற்கு இவர் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறைவன் தந்த மார்க்கத்தை விட்டு விலகக் கூட தயார் நிலையில் இருந்தார். ஆனால் சமுதாயம் இவருக்கு ஆப்பு வைத்து விடும் என்பதற்காக சத்தமில்லாமல் தேர்தலில் நின்று எம்மேலே ஆகிவிட்டார்.
எம்மேலே ஆன பிறகு எதற்கும் துணிந்து விட்ட இந்த மாமா கட்சியின் தலைவர் இவரின் நீண்ட நாள் ஆசையான இறைவனுக்கு இணைவைக்கும் காரியத்தை சமீபத்தில் செவ்வனே நிறைவேற்றினார்.

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் உள்ள சந்தியாகப்பர் ஆலயத்தின் தேரோட்டத்தில் கலந்து கொண்டு அதைத் துவக்கி வைத்தார் இந்த மானங்கெட்ட வாத்தியார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது இராமேஸ்வரத்தில் இருக்கும் புனிததளத்திற்கு(?) பாலம் அமைத்துத் தருவேன் எனக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த ஈமான் விற்ற வாத்தியார் தேர்பவனியோடு வீடு சேரவில்லை. அதேநாளில் தங்கச்சிமடத்தில் கிருத்தவ தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாத்தியார் பங்கேற்று இயேசுவின் நீரோடை என்ற பாடல் C D சிடி வெளியுடு செய்து உரை நிகழ்த்தினர் .



இவ்வளவு மானங்கெட்டு வாழும் வாழ்க்கைக்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம். எப்படியோ தன்னை ஏகத்துவ எதிரியாக மட்டும் அடையாளம் காட்டிய வாத்தி இப்போது ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் எதிரி அந்த இறைவனுக்கும் எதிரி என்று பிரகடன்ப்படுத்தியிருக்கிறார்.
வாத்தியார் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என பிரார்த்திப்போமாக.

பித்ரா மீதியானால் என்ன செய்வது? நித்யானந்தா ஜமாத்துக்கு பதில்

கேள்வி :பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார்களே! அதுசம்பந்தமாக தங்களின் கருத்து என்ன?
-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.
இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் (India NithyananTa Jamaath) பித்ரா விசயத்தைக் கிளறி அதிலே ஏதோ தவ்ஹீத் ஜமாத் ஊழல் செய்து விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்.
அட முட்டாள்களே பித்ரா தொகை மீதமாக ஆகிவிட்டால் அதை ஜகாத் நிதியில் சேர்த்தது பொய்யன் இந்த ஜமாஅத்தில் இருக்கும் போது தான். மங்கியும் இருக்கும் போது தான். அப்போது நீங்கள் ஏனடா ஆதாரம் கேட்கவில்லை. உன் பொய்யனும் கேட்கவில்லை. இதை தகவலுக்காகவும் உன் சுய முகத்தை அம்பலப்படுத்வும் மட்டுமே கூறுகிறோம்.அப்போது இது மார்க்க குற்றமாகத் தெரியவில்லையா? அதை எதிர்த்துக் கேட்டால் நீங்கள் இந்த ஜமாத்தை வைத்து செய்த வியாபாரங்கள் படுத்துப் போய் விடும் என்பதற்காக கேட்கவில்லையா?
மேலும் பித்ராவில் மீதமாவது குறித்து உணர்வில் பொய்யன் இங்கே இருக்கும் போது எழுதப்பட்ட பதிலைப் படித்துப் பார். அதில் ஆதாரம் கிடைக்கும்.
பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ள அந்த முட்டாள் முஹைமீன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை வைக்க வேண்டும் அல்லது தாங்கள் செய்தது மார்க்கத்திற்கு முரணானதுதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு நாம் மீதம் வராமல் ஃபித்ராவை விநியோகிப்பது எப்படி? என்று பாடம் நடத்த தயாராக உள்ளோம்.
அட முட்டாள் முஹைமீனே! உதராணமாக மார்க்க அடிப்படையில் பாக்கர் ஒரு வாதம் வைக்கிறார். அது தவறு என்று மங்கி மறுக்கிறார். இப்போது நான் செய்வது தவறு என்றால் நீ சரியானதைச் சொல் என்று பாக்கர் கேட்கிறார். தவறு என்று ஒப்புக் கொண்டால் தான் நான் பாடம் நடத்துவேன் என்று மங்கி கூறினால் அவரைப் பற்றி என்ன முடிவு எடுப்பது? நீ உன் கருத்தை சொன்ன பிறகு தானே இரண்டி எது சரி என்ற முடிவுக்கு வர முடியும்? இந்த அறிவு கூட இல்லை.
மேலும் பொய்யன் பாக்கர் மீது பாலியல் பண மோசடி குற்றச் சாட்டு சொல்லி ததஜவில் இருந்து நீக்கினார்கள். அவர் அது தவறான குற்றச் சாட்டு என்றார். அப்படியானல் விவாதத்துக் வா என்று நாம் அழைத்தோம். அத்ற்கு பொய்ய்ன் பாக்கர் சொன்ன பதில் என்ன? 
என் மீது குற்றம் இல்லை என்று அறிவிப்பு செய்யுங்கள் அதன் பிறகு விவாதிக்க வருகிறேன் என்பது தான். அது போல் தான் அறிவுகெட்ட் அப்துல் முஹைமீனும் உளறுகிறான். நாங்கல் சொன்னது தவறு என்று நீ கருதினால் சரியான கருத்தை நீ சொல்வது மார்க்கக் கடமை அல்லவா?
இவன் சொல்லும் பதிலில் இருந்து நாங்கள் சொன்னது சரியானது என்பது நிரூபனமாகி விடும் என்பதற்காக தான் இந்த லூசு இப்படி விவாதம் செய்கிறது.
அதுசரியாக இருக்கும் பட்சத்தில் அப்போது நாம் அதை தவறு என்று ஒப்புக்கொள்வோம். அப்படி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த யோக்கியன் என்ன செய்ய வேண்டும்? அப்படி மீதமான தொகையை எதில் சேர்ப்பது என்று தான் பாடமெடுக்க வேண்டும்.
அதை விடுத்து விட்டு லூசுத்தனமாக மீதம் வராமல் எப்படி செலவு செய்வது என்று சொல்லித் தருவோம் என்று சொல்லக் கூடாது. பாயிண்ட் என்ன? இதுக்கு நம்ம பிர்தவுஸி பாணியில் தான் பதில் சொல்ல வேண்டும்?
ஆக கேள்வி என்ன? பித்ரா தொகையில் மீதி வந்தால் அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தான். அதை விடுத்து அதை எப்படி செலவு செய்வது என்று நான் சொல்லித் தருகிறேன் என்று சொன்னால் அது முட்டாள் தனம் தான். இவர்கள் எப்படி அதை செலவு செய்யச் சொல்வார்கள்?
ஒருவேளை மீதமடைந்த பணத்தில் அந்நியப்பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க டிரைனிங் கொடுப்பார்களோ? அந்நியப்பெண்ணுடன் குளுகுளு பஸ்ஸிலே பக்கத்து பக்கத்து சீட்டை புக் செய்து குஜால் பயணம் மேற்கொள்ள பாடம் எடுப்பார்களோ?அல்லது திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு அந்நியப் பெண்ணிடம் தனி நபர் தாவா செய்வதற்கு பாடம் எடுப்பார்களோ? அல்லது அந்தக் காசை வைத்து ஒரு பெண்ணுக்கு ஸ்பான்சர் செய்து பின்னர் அதே பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்வதற்கு பாடம் எடுப்பார்களோ? அல்லது ஏதாவது ஒரு டிவி செனலில் அந்தக்காசைப் போட்டு நஸ்டம் என்று கணக்கு காட்டுவார்களோ?
அல்லது நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி பித்ராவை வசூல் செய்து அதை எப்படி செலவு செய்தார்கள் என்பது பற்றி பாடம் எடுப்பார்களோ? தெரியவில்லை.
அதெல்லாம் சரி நாம் முந்தைய செய்தியில் ஒரு சவால் வைத்திருந்தோம்
நமக்கு கண் டாக்டரை சிபாரிசு செய்த முட்டாள் முஹைமீனுக்கு அந்த சவால் மட்டும் ஏன் கண்ணுக்கு படவில்லை? அதிலே இருந்த எழுத்துக்கள் ஒரே மாதிரி தானே இருந்தது?பெரிய எழுத்தில மீடியா வேல்ட் ஓனருன்னு போட்டுவிட்டு, பொடி எழுத்துல INTJதலைவருன்னு போட்ட மாதிரியா இருந்திச்சி.
அந்த சவால் மீண்டும் இதோ..
ஆண்மைத்தனமான(?) அப்துல் முஹைமீனே!
நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாக வேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே? அந்தப் பணம் என்ன ஆனது? அந்தக் குழுவின் தலைவர் யார்? அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?) என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் நீயும் ஒருவன் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்.

லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...?

கேள்வி: பழனிமுருகன் பஸ் சர்வீஸ் பஸ் சர்வீஸ் படுத்து விட்டது போலிருக்கிறதே!   -அப்துர்ரஹீம் ,கிண்டி.

பதில்: //பொய்யன் கும்பலின் தலைவரான அண்ணன் பீஜே, தனது இணையதளம் தொடர்பான கேள்விக்கு கூட பதிலளிக்க இயலாத பலவீனத்தில் இருக்கிறார் என்பது பரிதாபத்திற்குரியதுதான். //
பீஜே பதிலளிக்க முடியாமல் உள்ளார் என்று உளறுகிறார் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன். பொய்யன் பாக்கர் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்ட போது அதற்கு வாய் திறந்து இந்த பொய்யர்கள் கூட்டம் பதில் சொல்லவில்லை. இன்று வரை சொல்லவில்லை. மங்கி தான் பதில் என்று உளறி வருகிறது. ஆனால் பீஜே அவர் சம்மந்தப்பட்ட அனைத்துக்கும் தானே தன் பெயரில் பதில் அளித்து வந்தார். முகமூடி போட்டுக் கொண்டு ஒளியவில்லை. இந்த நிலையில் தான் அவர் இது போன்ற கிறுக்ககல்களுக்கு பதில் எழுத வேண்டாம் நான் இந்த கிறுக்கன்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறேன் என்று என்று நமது குழு பகிரங்கமாக அறிவித்த பின் அவர் மார்க்க சம்மந்தமான ஆய்வுகள் இயக்க சம்மந்தமான விளக்கங்கள் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

//சரி. பொய்யனின் பினாமியின் ஆசைப்படியே ஆன்லைன் பீஜே லீசுக்கு விடப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இதைப்பற்றி அண்ணன் பீஜே எங்கே- எப்போது அறிவித்துள்ளார் என்று பொய்யனின் பினாமி காட்டவேண்டும்.//
எவ்வளவு அற்புதமான கேள்வி! தற்காலிகமாக பொறுப்பை ஒப்படைத்தவர் பீஜே. அதை வாங்கிக் கொண்டவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம். இவர்களில் யாராவது மறுத்தால் தான் ஒரு மூளையுள்ளவன் கேள்வி கேட்க முடியும். மேலும் பகிரங்கமாக அறிவிக்கா விட்டால் அது இல்லை என்று ஆகி விடும் என்று அறிவுள்ள எவனாவது கூறூவானா? சில ஒப்பந்தங்களை அறிவிக்க விரும்பினால் அறிவிப்பார்கள். அறிவிக்காமலும் இருப்பார்கள. சில ஒப்பந்தங்களை எழுதிக் கொள்வார்கள். நம்பிக்கை இருந்தால் வாய் மொழியாகவும் முடிவு செய்து கொள்வார்கள். இதில் சம்மந்தப்பட்ட ஒரு தரப்பு மறுத்தால் மட்டுமே இது கூறித்து யாரும் கேள்வி கேட்க முடியும். தவ்ஹீத் ஜமாஅதோ பீஜேயோ இதை மறுக்காத போது ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்பவன் மூளை உள்ளவனா?

//அடுத்து லீசுக்கு கொடுத்துவிட்ட அண்ணன் பீஜே, ததஜ எனும் பொது அமைப்பின் கீழ் இயங்கும், பொது மக்களின் பணத்தில் இயங்கும் இந்த இணையதளத்தில் ததஜவின் ஏனைய அறிஞர்கள் உரையை கூட பதியவிடாமல் தன்னுடைய சரக்கை மட்டும் கடை விரிப்பது ஏன்?//
ஏனைய அறிஞர்களின் உரையை பீஜே தடுத்தால் தான் அவை வெளியிடப்பட்டவில்லை என்று இவர்களுக்கு சொன்னது யார்? பொறுப்பு ஏற்றுக் கொண்ட அந்த ஜமாஅத்தே அந்த முடிவை எடுக்க முடியாதா? மற்றவர்களின் உரைகளுக்கு தனியாக ஒரு தளம் உள்ளதாலும் பீஜேயிடம் திரும்ப ஒப்படைக்கும் அவசியம் உள்ளதாலும் ஜமாஅத்தே அந்த முடிவை எடுத்தால் அதற்கும் பீஜே தான் பொறுப்பா? தன் உரையை மட்டும் தான் போட வேண்டும் என்று பிஜே வற்புறுத்தினார் என்று உன்னிடம் தவ்ஹீத் அஜ்மாஅத் சொன்னதா? இல்லாவிட்டால் பீஜே தான் அப்படி சொன்னர் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டு

//பொய்யனின் பினாமியின் பாஷையில் சொல்லவேண்டுமானால், லீசுக்கு எடுத்த பழனிமுருகன் பஸ்ஸில் எந்த பயணியை வேண்டுமானலும் ஏற்றும் உரிமை லீசுக்கு எடுத்தவருக்கு இருக்க, லீசுக்கு கொடுத்த பழனி முருகன், 'பஸ்ஸில் வேறு எந்த பயணியையும் ஏற்றக்கூடாது, நான் மட்டுமே ஏறி பயணிப்பேன். என்னிடத்தில் டிக்கட்டும் வாங்கக்கூடாது என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமோ, அதைப் போல் லீசுக்கு எடுத்த ததஜ'வின் ஏனைய தவ்ஹீத் அறிஞர்களின் உரையை இங்கே பதியக்கூடாது; என்னுடைய சரக்கு மட்டும் தான் இருக்கவேண்டும்; ஏனைய அறிஞர்களின் உரையை பாதுகாக்க வேறு இணையதளம் தொடங்குங்கள் என்று சொல்லும் அண்ணன் பீஜேயை மட்டும் எப்படி அறிவாளி என்று இந்த தக்லீதுகள் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை.//
அட கூறு கெட்டவனே பழனி முருகன் பஸ்ஸில் யாரை எற்ற வேண்டும் என்ற முடிவை பஸ் ஸை லீசுக்கு எடுத்தவர் தீர்மானிக்க உரிமை உண்டு என்கிறாய். அந்த உரிமை அடிப்படையில் தானடா லீசுக்கு எடுத்தவர்கள் நடக்கிறார்கள். இதைக் கூட விளங்க மூளை இல்லாமல் போய் விட்டதா? லீசுக்கு எடுத்தவர்கள் அப்படி சொல்லதவரை நீ எப்படி இதைக் கண்டு பிடித்தாய்?

பழனிமுருகன் பஸ்சர்வீஸ் சம்பந்தமாக நாம் காட்டிய உதாரணம் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே! சரி பரவாயில்லை. இப்போது வேறு ஒரு வாதம் வைப்போம். இதற்கு என்ன பதில் வைக்கிறார்கள் என்று பார்ப்போம். ரதிமீனா பஸ் ஒன்று இருக்கிறது. அந்த பஸ் ஒரு கம்பெனிக்காக மட்டும் இயங்குகிறது என்றுவைத்துக் கொள்வோம். அந்த பஸ்ஸின் உரிமையாளர் அதை நடத்த முடியாமல் இன்னொரு நபருக்கு அதை லீசுக்கு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் சொல்கிறார், நான் ஏற்கனவே அந்த கம்பெனிக்கு மட்டும் கொடுத்திருக்கிறேன், எனவே நீங்கள் லீசுக்கு விட்டாலும் இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் வேண்டாம் என்றும், எப்போதும் போலவே இயங்கட்டும் என்றும் சொல்கிறார். இது சரியா தவறா? ஆனால் அவர் சொன்னதை மறுத்து விட்டு வேறு வேலைக்கு பயன்படுத்துவது தான் தவறு. அதேநேரம் அவர் ஒப்புதல் தந்தால் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை.
இது நம் எல்லாருக்கும் புரிந்திருக்கும். ஆனால் அப்துல் முஹைமீனுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவருக்கும் புரிய வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்பதால் இதை கீழ்க்கண்டவாறு விளக்கலாம்
உதாரணமாக ஒரு லாட்ஜ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த லாட்ஜின் ஓனர் நம் சிந்தனைச் சிற்பி சயனைடு குப்பி செங்கிஸ்கானிடம் லீசுக்கு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கொடுக்கும் போது ஒரு நிபந்தனையுடன் சேர்த்தே கொடுக்கிறார். அதாவது நான் வைத்திருக்கும் லாட்ஜிக்கு தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதுவரை என் லாட்ஜில் விபச்சாரத்துக்கு ஆள் ஏற்றியதில்லை. ஆனால் நீ எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நீயும் அதுபோல விபச்சாரத்துக்கு ஆள் ஏற்றாதே, இதன் பராமரிப்புகளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி நம் செங்கியிடம் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். செங்கி அதை அப்படியே பராமரிக்க மாட்டார் என்பது அவர் தளத்தில் வந்த விச(ய)ங்களில் இருந்தே புரிகிறது.
(உதாரணத்தை உதாரணமாகத் தான் கையாள வேண்டும்)
எனவே அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீன் இதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே ஒருவேளை பிஜே தன்னுடைய இணைய தளத்தின் பராமரிப்பை ததஜவிடம் லீசுக்கு கொடுத்து விட்டு அதில் பீஜே தன்னுடைய ஆக்கங்களை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது? அது அவரது கடமை. அவருக்கு வரும் கேள்விகளுக்கு பதில் அளித்து பத்வா கொடுப்பது தானே அவருடைய வேலை. அதற்காகத் தானே இந்த இணையதளம் துவக்கப்பட்டது. எனவே ஆன்லைன் பீஜே இணையதளம் பற்றிய கவலை இனியும் மாமா குரூப்களுக்கு வரவேண்டாம். வேறு எதையாவது ஸ்டாங்கான விசயமாக கிளறுங்கள்.

யாவாரத்தை ஒப்புக்கொண்ட பொய்யன் கூட்டம்

//உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?//

அல்ஹம்துலில்லாஹ். பொய்யன் கூட்டம் இப்போது ஒப்புக்கொண்டது. கூடிய கூட்டம் பேரா.அப்துல்லாவிற்காகத் தான் என்பதை. அதைத்தானடா நாங்களும் சொல்றோம். அப்பறம் என்ன இதுக்கு மக்கள் ரிபோர்டுல அவர பின்னுக்கு தள்ளி ஏதோ நீங்க போனதால தான் கூட்டம் கூடிச்சின்னு கதை விடுறீங்க?
இந்தப் பொய்யர்களின் பிராடு அயோக்கியத்தனம் சம்பந்தமாக இலங்கை சகோதரர் ஒருவர் எழுதிய கடிதம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச்சகொதரர்களுக்கு,
கொழும்பு ரீஜாக் காமில் எழுதும் கடிதம். நிங்களட வெப்சைட்டில் இலங்கையில் பாக்கர், பெரியார் தாசன் வந்த செய்தி கண்டன். நிங்கள் சொல்லியது தான் மிகச்சரி. எங்கட் நாட்டை எங்கட மக்களை அழிச்சி ஒழிச்ச புலிகளுக்கு ஆதரவு தரும் இந்த பாக்கர் கோஸ்டி எங்கட நாட்டுக்கு வருவது எங்களுக்கு தெரியாது. பெரியார் தாசன் வருகிறார் என்று தான் நாங்க நெனச்சி கொண்டிருந்தோம். ஆனா இந்த அயோக்கிய பயலுகள் அவரட பொச்சி பக்கம் ஒளிஞ்சி வந்திருக்கானுங்கள். பெரியார் தாசனுக்கு போஸ்டர் ஒட்டிய போது இவனுக பேர போட்டு இவனுக ஜமாத் பேர போட துப்பில்லாமல் மீடிய வேல்ரு எண்டு போட்டு பொடி எழுத்தில ஐஎண்டிஜ எண்டு போட்டுள்ளனர் இந்த பிராடு பசங்கள்.
நான் ஒண்டு இவனிகளிடத்தில் கேட்கிறன். ஏண்டா! உங்களுக்கு வின் ரிவி நிகழ்ச்சி செய்ய பெரியார்தாசம் படத்த வீடியோ எடுத்து போட்டு பிழைப்பு நடத்துறதுக்கு பதில் ********** *************** ************ ******* ******** ** *****. *****************(edited).
உங்கள் எங்க மக்க இப்ப நல்லா புரிஞ்சிகிட்டம். இனி உங்கட குரூப்புல இருந்து எவனாவது எங்கட நாட்டுக்குள்ள கால் வச்சா நீங்க விடுதலப் புலிகள்னு நாங்க எங்க அரசாங்கத்திடம் கொம்ப்ளைண்டு செய்து உங்கள நாட்ட விட்டே தொரத்திடுவம்.
பெரியார்தாசன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் **யைத் திங்கலாம் என்றெல்லாம் சொல்லி வீரகேசரி விடிவெள்ளி பத்திரிகைக்கு செவ்வி கொடுத்தார். அது உங்கள பத்தி தானடா கேவலப்பயலுகளா.
- ரீஜாக் காமில்
கொழும்பு

அண்ணனுக்கு மட்டும் தனி சட்டம்தானே!

கேள்வி: ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றுவதில் அண்ணனுக்கு மட்டும் தனிச்சட்டம் என ஒரு அரைலூசு கூறியுள்ளதே! அதுகுறித்து உங்களின் பதில் என்ன?

-அப்துர்ரஹீம் ,கிண்டி.
பதில்: பஸ் ஸ்டாண்டிலே பொதுக்கழிப்பிடத்தில் யார் வேண்டுமானாலும் சென்று கழிக்கலாம். அதுபோல பொய்யன் தளத்தில் யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் எழுதலாம். அவசரமாக ஓடிவருபவர்கள் பொதுக்கழிப்பிடத்தில் புகுவார்கள். பொதுக்கழிப்பிடத்தில் உள்ளே செல்வதற்கு ID ஃப்ரூப், அட்ரஸ் ஃபுரூப் எதுவும் தேவையில்லை. அதைப் போலத் தான் பொய்யன் தளத்திலும்., நீங்களே நாளைக்கு அண்ணன் சம்பந்தமாக எதையாவது பித்னாவை எழுதி அனுப்பிவையுங்கள். அதை உடனே வெளியிடுவார்கள். சரி விசயத்திற்கு வரலாம்.
ஆன்லைன்பீஜே இணையதளத்தை துவங்கி அதன் செலவினங்களை பீஜே தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது சொந்தத் தளமாக இருந்த காரணத்தால் அவர் சம்பந்தப்பட்ட சொந்த விளம்பரங்கள் அதில் இடம்பெற்று வந்தன.நாளுக்கு நாள் ரேட்டிங் அதிகமாகவே, தனிசர்வர் எடுத்தால் தான் அதை நடத்த முடியும் என்ற நிலை உண்டானது. உடனடியாக வளைகுடா சகோதரர்கள் சிலர் தாங்கள் தங்களின் செலவில் சர்வர் எடுத்து தருவதாகவும், பீஜே அவர்களே தொடர்ந்து நடத்தட்டும் என்று சொல்லியிருந்தனர்.
அவர்களிடமே ஏதாவது விளம்பரம் பிடித்துக் கேட்டு தன்னுடைய சொத்தாக அதை நடத்தியிருக்கலாம்.அட அதுகூட வேண்டாம் ஒருநாளைக்கு 5ஆயிரம் பேருக்கு மேல் பார்வையிடும் ஒரு இணையதளத்திற்கு மார்க்கத்திற்கு உட்பட்ட விளம்பர அறிவிப்பு செய்தால் மட்டுமே , அதை வைத்து மாத வாடகை போக 50 ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க இயலும். ஆனால் தாவா பணி செய்வது மறுமையின் கூலிக்காக மட்டுமே என்று அன்றைக்கே முடிவெடுத்தார் அண்ணன்.,
இங்கே மற்ற கள்ள பைலா காரர்கள் சீடி விற்று தங்களை வளப்படுத்திக் கொள்வது போல பீஜேவும் இதுபோல செய்து இருக்கலாம். என்றைக்கு அந்த வளைகுடா சகோதரர்கள் வாடகை கட்ட ஆரம்பித்தார்களோ அன்று முதல் ஆன்லைன் பீஜே இணையதளம் டி.என்.டி.ஜே வின் கட்டுப்பாட்டிற்குள் கொடுக்கப்பட்டு விட்டது. அன்றுமுதல் பீஜேவின் சொந்த விளம்பரங்கள் அதில் இடம்பெறவில்லை.
அப்படியானால் ததஜவின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது பெயரை மாற்றம் செய்துவிட வேண்டியது தானே!
என்ன ஒரு அற்பமான கேள்வி. ஆன்லைன்பீஜே இணையதளம் பீஜேவின் சொந்தத் தளம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதை இப்போது ததஜவிற்கு லீசுக்குத் தான் கொடுத்து இருக்கிறார். லீசுக்கு எவ்வளவு காசு வாங்கினார் என்று கூட அந்தலூசு கேள்வி எழுப்புவான்.
ஆனால் அண்ணன் கொடுத்திருக்கும் லீசு என்பது பராமரிப்புக்காத்தான். அவருக்கு என்றைக்கு அதை நடத்தும் பொருளாதார சக்தி வந்துவிடுகிறதோ அன்றைக்கு அதை அவர் திரும்ப பெற்றுக்கொள்வார். அப்பறம் ஏன்டா பெயர் மாத்தனும்?
உதாரணமாக மதுரையில் பழனிமுருகன் பஸ் சர்வீஸ் என்ற பெயரில் பஸ் ஒன்று பல காலமாக இயங்கி வருகிறது. ஆனால் அதை தற்போது நடத்துபவர் ஒரு முஸ்லிம். ஏங்க நீங்க ஒரு முஸ்லிமா இருந்து கொண்டு பழனிமுருகன் பஸ்சர்வீஸ் என்ற பெயரில் பஸ்சர்வீஸ் நடத்துகிறீர்களே என்று கேட்டால், நான் பஸ்ஸை லீசுக்குத் தான் வாங்கி இருக்கிறேன். லைசன்சு பழனிமுருகன் பஸ்சர்வீஸ் என்று தான் இருக்கிறது. அதை நான் மாற்ற முடியாது.
ஆக லீசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தளத்தை பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே அதை ததஜ முழுமையாக வாங்கிக்கொண்டாலும் இந்தப் பெயர் இப்போது மக்களிடையே பிரபலமாகிவிட்டதால் அதை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
அதெல்லாம் இருக்கட்டும். டிஎன்டிஜே நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதை மீடியா வேல்ர்டு கேமிராவில் தான் படம் பிடிக்க வேண்டும் என்று சொன்னது சரியா என்றும், டி.என்.டி.ஜே நிகழ்ச்சிகளை சீடி போட்டு மீடியா வேல்ர்டு என்ற பெயரில் யாவாரம் செய்த்து சரியா என்றும், இப்போது அவதூறு பரப்பும் இணையதளத்தின் உரிமையாளரான பொய்யனிடம் கேட்பாரா? அது எப்படிடா? ஜமாத் நிகழ்ச்சிகளை நீ சீடி போட்டு யாவாரம் செய்யலாம் என்று கேட்பாரா? அண்ணனின் பேச்சுக்களை சீடி போட்டு யாவரம் செய்த காசுகளை ஹராம் என்று அறிவித்து அதை தவ்ஹீத் ஜமாஅத் கணக்கில் சேர்க்க பொய்யன் முயற்சி செய்வாரா? என்று நீங்கள் அந்த பொதுக்கழிப்பிடத்தில் கமேண்டு போட்டு பாருங்கள். கடைசிவரை பதில் வராது.
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும், நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். ஆனால் தவ்ஹீத் ஜமாத் எதற்காவது வசூல் செய்தால் அதை நம்பி கொடுப்பவன் நான். பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே! அதுகுறித்து எனக்கு விளக்கம் தேவை?
-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.
வஅலைக்கும் சலாம், அன்புச் சகோதரர் சலாவுதீன்,
பித்ரா தொகையை ஜகாத் நிதியில் எப்படி சேர்க்கலாம் என பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் தின்னக்கூடத் தயாராகி விட்ட அப்துல்முஹைமீன் என்ற ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீன் கேட்டு இருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஒரு விசயம். நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லி வெளிநாடுகளில் இவர்கள் செய்த பித்ரா மோசடிகளை அப்படியே மறைத்துவிட்டார்கள். சரி அதுபோகட்டும்.
பித்ரா தொகை வசூலிக்கப்படு தகுதி வாய்ந்த ஏழைகளுக்கு மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. அதிலே மீதமாவதை என்ன செய்வதென்று அப்துல் முஹைமீனே ஐடியா தந்தால் நன்றாக இருக்கும். அதை ஜகாத் நிதியிலே சேர்க்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் அது ஜகாத் நிதியில் சேர்க்கப்படுகிறது. இதிலே என்ன தவறு என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை மீதமான தொகையை வேறு எதற்குமே செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லி அதை மண்ணிலே குழி தோண்டி புதைத்து விடலாமா? சரி மீதமாகும் தொகையை எந்த வழியில் பயன்படுத்த வேண்டும் என்று அப்துல்முஹைமீனே சொல்லட்டும்.
நான் பகிரங்கமாகவே சவால் விடுக்கிறேன். அன்புச் சகோதரர் மானங்கெட்ட அப்துல்முஹைமீனே! தூக்கி வீசப்படும் எச்சை எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு எதையாவது எழுதும் நீ, நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாக வேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே? அந்தப் பணம் என்ன ஆனது?
அந்தக் குழுவின் தலைவர் யார்? அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?) என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் ஒருவன் என்பதை நீ பகிரங்கப்படுத்து.

செவ்வாய், 19 ஜூலை, 2011

ஏர்வாடி கிருக்கனின் எகத்தாளம்

பழுலுல் இலாஹி என்பவர் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் மீது அவதூறான சில குற்றச்சாட்டுக்களைக் கூறி மெயில் அனுப்பியிருந்தார். பழுலுல் இலாஹியின் மெயில்களுக்குப் பொதுவாக யாரும் பதில் கூறுவதில்லை என்றாலும் இது குறித்து நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் இதற்கு ஷம்சுல்லுஹா பதிலளித்திருந்தார். அந்தப் பதிலில், பழுலுல் இலாஹியின் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, இவற்றை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதில் தீர்வு ஏற்படாத பட்சத்தில் முபாஹலாவுக்கும் தயார் என்று கூறியிருந்தார்.
நமது ஜமாஅத் மீதும் அழைப்பாளர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுபவர்கள் விவாதத்திற்கு அழைத்தால் ஓடி விடுவதும் அல்லது சம்பந்தமில்லாமல் வேறு விஷயங்களுக்குத் தாவி விடுவதும் வழக்கம். அதே போன்று இந்த விஷயத்திலும் பழுலுல் இலாஹி வழக்கம் போல் உளற ஆரம்பித்து விட்டார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.
இந்தச் சந்தடி சாக்கில் ஏர்வாடித் திருடன் சிராஜ் என்பவன் ஒரு மெயில் அனுப்பியுள்ளான். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜாக்கிற்குச் சொந்தமானது என்றும் அதை ஷம்சுல்லுஹா அபகரித்து விட்டதாகவும் அதில் கூறியுள்ளான். இது தொடர்பாக முபாஹலா செய்யத் தயார் என்றும் எழுதியுள்ளான்.,
பாக்கர், ஸைபுல்லாஹ் வரிசையில் டிசம்பர் 6 திருடனையும், ஏர்வாடித் திருடனையும் உள்ளே விட்டு விபச்சாரத் தளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது செங்கி தளம்.
டிசம்பர் 6 திருடனின் பித்தலாட்டம் அம்பலமாகி விட்டதால் சட்டென்று வேறு கிளைக்குத் தாவுவது தான் இந்த மங்கியின் புத்தி என்பதால் உடனடியாக ஏர்வாடித் திருடனின் கடிதத்தை வெளியிட்டுள்ளது.
ஜாக்குக்குச் சொந்தமான பள்ளியை நாம் அபகரித்ததாக ஏர்வாடித் திருடன் புலம்பியுள்ளான். முதலில் இதைச் சொல்ல இந்தக் கொள்ளைக்காரனுக்குத் தகுதியிருக்கின்றதா?
கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்ட ஜாக் அமைப்பை மொத்தமாகக் களவாட முயன்று கையும் களவுமாக மாட்டியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன் என்பது ஊருக்கே தெரியும். எஸ்.கே.யை ஓவர்டேக் செய்து ஜாக்கைக் கைப்பற்றி விட்டால் பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரனாகி விடலாம் என்று கணக்குப் போட்டுக் காத்திருந்த இவனை தக்க சமயத்தில் அடையளாம் கண்டு வெளியேற்றினார் எஸ்.கே.
ஜாக் என்ற பெயரில் இணைய தளத்தையும் தொடங்கி, ஜாக்கின் வருவாய்களைக் கொள்ளையடிக்க இவன் போட்ட முயற்சியையும் எஸ்.கே. தனது உண்மையான ஜாக் இணைய தளத்தில் அம்பலம்படுத்தினார்.
ஒட்டுமொத்த ஜாக்கையும் களவாட நினைத்து மாட்டிக் கொண்ட இந்த ஏர்வாடித் திருடன், மேலப்பாளையத்தில் தவ்ஹீதுவாதிகளின் உழைப்பில் உருவான மஸ்ஜிதுர்ரஹ்மானை நாம் அபகரித்ததாகக் கூறுவது தான் வேடிக்கை.
இந்தப் பள்ளி யாருக்குரியது என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது. உண்மையில் ஜாக்கின் சொத்தாக இருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீட்டுவதற்கு இவனுக்குத் திராணியிருக்கின்றதா?
ஏற்கனவே 2001ஆம் ஆண்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஜாக் அமைப்பு இந்தப் பள்ளிக்கு உரிமை கொண்டாடி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர்வாடித் திருடனுக்குத் தெரியும்.
எனவே இனியும் இதை ஜாக் சொத்து என்ற கோணத்தில் வழக்கு தொடர்ந்தால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த ஏர்வாடித் திருடன் குறுக்கு வழியில், தனது திருட்டுத் தனத்தை அரங்கேற்ற ஆரம்பித்தான்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலை இந்த ஏர்வாடித் திருடன் நிர்வகித்து வருவதாகவும், அதில் ஷம்சுல்லுஹா போய் இடையூறு செய்வதாகவும் 2006ஆம் ஆண்டு திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஒரு மிகப் பெரிய பொய்யைக் கூறி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி பொய்யான ஒரு தடையுத்தரவை வாங்கிக் கொண்டு வந்தான்.
"20.11.05ல் நீக்கப்பட்டு, மேற்படியாருக்கு உரிய தகவலும் கொடுக்கப்பட்டு விட்டது. தபசில் சொத்து 30.11.05 முதல் எங்கள் சங்க நேரடி கட்டுப்பாட்டில் அதன் மாவட்டத் தலைவரால் நிர்வகிக்கப்ட்டு வரப்படுகின்றது''
"தபசில் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் கெட்ட நோக்கில் கடந்த 27.06.06ல் தபசில் சொத்தில் அத்துமீறி நுழைந்து தபசில் சொத்தின் சுவாதீனத்தினை எடுக்க எத்தனித்தார். மேற்படி முயற்சி கடும் பிரயாசத்தால் தடுக்கப்பட்டது. இதனால் வர்மம் கொண்ட எதிர் மனுதார் ஒரு மாத காலத்தில் தான், தான் சார்ந்துள்ள அமைப்பு வழி தபசில் சொத்தின் சுவாதீனத்தினை வலுக்கட்டாயமாக எங்கள் சங்க அமைப்பிடமிருந்து எடுக்க இருப்பதாக ஊரில் கடந்த 02.07.06ல் இருந்து பிரஸ்தாபம் செய்து வருகிறார்''
என்று ஏர்வாடித் திருடன் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டுமானப் பணி துவங்கியது முதல் இன்று வரை அதை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார் என்பது ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த உண்மை. அந்த உண்மையை மறைத்து நீதிமன்றத்தில் பொய்யான தடையுத்தரவு பெற்றவன் தான் இந்த உலகமகாப் பொய்யன். இந்தத் திருடன் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கு வந்தது கூடத் தெரியாது. மஸ்ஜிதுர்ரஹ்மானில் எத்தனை தளம் உள்ளது என்பது கூட இவனுக்குத் தெரியாது. இருப்பினும் மஸ்ஜிதுர்ரஹ்மானைத் தான் நிர்வகிப்பதாகவும் அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாகவும், மின் கட்டணம் செலுத்துவதாகவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன்.
அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இவனது பொருளாதாரம் இவனுக்குக் கை கொடுக்கவில்லை. இவனது கீழ்த்தரமான பொய் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டதால் இவனை மஸ்ஜிதுர்ரஹ்மானில் நுழைய அனுமதிக்கவில்லை.
ஏர்வாடித் திருடனுக்குத் துளியும் சளைத்தவரல்ல என்பதைப் போல் இவனது அப்போதைய மாநிலத் தலைவர் எஸ்.கே. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு கடிதத்தில், ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்து வருவதாகவும் இப்போது வேலையை விட்டு நீக்கி விட்டதால் இனி சம்பளம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.
20.11.05 வரை ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்ததாகப் பச்சைப் பொய்யை எழுத்து மூலம் வழங்கியவர் தான் ஜாக்கின் அகில உலகத்(?) தலைவர்.
ஜாக்கிலிருந்து பத்து பைசா கூட ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்தது கிடையாது. அதுவும் 1997க்குப் பிறகு ஜாக்குக்கும் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கும் கொள்கையளவில் கூடத் தொடர்பு இல்லை. ஆனால் துளியும் இறையச்சம் இல்லாமல் துணிந்து பொய் சொல்லி வழக்கு நடத்தியவர்கள் தான் இந்தத் திருட்டுக் கூட்டம்.
ஷம்சுல்லுஹா ஜாக் பெயரில் வசூலித்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்று காவல்துறையில் பொய் புகார் கொடுத்ததும் இந்தக் களவாணிக் கூட்டம் தான்.
வக்ப் வாரியம் பள்ளியைக் கைப்பற்றிய பிறகு அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதிலும் வக்ப் வாரிய வழக்கறிஞருக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தவன் தான் இந்த ஏர்வாடித் திருடன். அந்த வழக்கிலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் இந்தப் பொய்யர்கள் தொடுத்த வழக்கிலும் அல்லாஹ் இவர்களுக்குத் தோல்வியையே அளித்தான். இப்போது இந்த ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் முபாஹலா பாட்டைப் பாடியிருப்பதற்குக் காரணம், நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நம்மைச் சீண்டி, நாம் இவனுக்குப் பதிலளித்தால் அதிலிருந்து ஏதேனும் ஆதாரத்தை எடுத்து அதன் மூலம் இந்தப் பள்ளியை அபகரிக்கலாம் என்பது தான் ஏர்வாடித் திருடனின் நோக்கம்.
ஜாக் தலைவர் எஸ்.கே.யையும் பிறை விஷயத்தில் அவருடன் இருந்தவர்களையும் காஃபிர்கள் என்ற அளவுக்குத் திட்டிய இந்த ஏர்வாடித் திருடன், இப்போது ஜாக்கின் சொத்து என்று சொந்தம் கொண்டாடுகிறான் என்றால் ஆதாயம் இல்லாமல் இவன் ஆற்றில் இறங்க மாட்டான். இந்தத் திருடனைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தான் இவனை எஸ்கே கழற்றி விட்டார். தன்னுடைய வெப்சைட்டிலும், ஜன்னத் இதழிலும் இவனைப் பற்றி எச்சரிக்கை விடுத்தார்.
ஜாக் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளம் இருக்கும் போது, அந்த அமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஏர்வாடி கிருக்கன் சிராஜ், ஜாக் பெயரில் ஒரு போலி இணைய தளத்தை உண்டாக்கி மக்களை ஏமாற்ற முயன்றான். அந்த பைத்தியக்காரனின் செயலை வெளிப்படுத்தி கமாலுதீன் மதனி வெளியிட்டிருந்த செய்தி.
இப்போது சந்தடி சாக்கில் மீண்டும் ஜாக்கைக் கைப்பற்ற இவன் நடத்தும் நாடகம் தான் இந்த முபாஹலா ஸ்டண்ட்.
இதில் ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குப் பக்கத்திலுள்ள நிலம் குறித்தும் எழுதியுள்ளான். இந்த இடம் முழுக்க முழுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. நிலம் பதிவு செய்யப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத கட்டத்தில் தலைமையின் முழுமையான வழிகாட்டுதலில் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகும். பல்வேறு பகுதிகளில் இந்தத் திருட்டுக் கும்பல் பள்ளிவாசல்களை அபகரிப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருந்ததால் இவர்களிடமிருந்து சட்டப்படி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இந்த ஏர்வாடித் திருடன் இதைக் குறை கூறியுள்ளான். இதைச் சொல்ல இந்தத் திருடனுக்குத் தகுதியிருக்கின்றதா?
திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஏர்வாடித் திருடன் தாக்கல் செய்த பிரமாணத்தில் கூறியுள்ளதைப் பாருங்கள்:
"எங்கள் சங்கம் சென்னை புதுப்பேட்டை, 26, அய்யாசாமி தெருவில் தற்போது பதிவு அலுவலகத்தினை கொண்டு விளங்குகிறது. அதன் பதிவு எண் 105/89 ஆகும். மேற்படி சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ஆகும். மேற்படி சங்கத்திற்கு என உபவிதிகளும் உள்ளது. எங்கள் சங்கத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உபகிளைகள் உள்ளது. மேற்படி உபகிளைகள் அந்தந்த மாவட்டத் தலைவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் வழக்குச் சங்கதி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிளை தொடர்பானது. அதன் பதிவு எண் 107/2000. எனவே இவ்வழக்கு மாவட்டத் தலைவரால் தாக்கல் செய்யப்படுகிறது''
ஜாக் என்பது மாநில அமைப்பு; அதன் பதிவு எண் 105/89, மேலப்பாளையம் கிளை அமைப்பு அதன் பதிவு எண் 107/2000 என்று கூறும் இந்தத் திருடன் நமது பதிவைக் குறை கூறுகிறான். இதைப் பற்றிப் பேசுவதற்கு இவனுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
இப்படிப் பொய்யிலேயே ஊறிய இந்தத் திருடன் தான் நாம் பொய் சொல்வதாகக் கூறி முபாஹலாவுக்கு அழைத்துள்ளான். முபாஹலா என்றால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பரஸ்பரம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும். அந்த அல்லாஹ்வின் மீது இந்தத் திருட்டுக் கும்பலுக்கு நம்பிக்கை இல்லாததால் தான் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பொய்களைக் கூறி வழக்குத் தொடுத்தனர். அந்தப் பொய் வழக்குகளை அல்லாஹ் தவிடுபொடியாக்கி விட்டதால் நம்மிடமிருந்து ஏதேனும் பிடி கிடைத்தால் அதைக் கொண்டு மீண்டும் பள்ளி அபகரிப்பை அரங்கேற்றலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த ஏர்வாடித் திருடன் சந்தடி சாக்கில் முபாஹலா சவடால் விட்டுள்ளான்.
இந்தப் பொய்யனின் முபாஹலா அழைப்பை ஏற்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
1. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்காக நிலம் வாங்கியது யார்?
2. அதில் பள்ளி கட்டியது யார்?
3. இதற்காக ஜாக் வழங்கிய தொகை எவ்வளவு?
4. இந்தப் பள்ளியை நிர்வகித்து வருவது யார்?
5. ஏர்வாடித் திருடன் நிர்வாகம் செய்து கொண்டிருந்த போது ஷம்சுல்லுஹா வந்து தகராறு செய்தாரா?
6. பள்ளிவாசல் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், சொத்து வரி போன்ற செலவுகளை ஏர்வாடி சிராஜ் அல்லது எஸ்.கே. செய்தனரா? எவ்வளவு செலவு செய்தனர்?
6. ஷம்சுல்லுஹாவுக்கு ஜாக் தலைவர் எஸ்.கே. சம்பளம் கொடுத்தாரா? எவ்வளவு கொடுத்தார்? அதை 2005ஆம் ஆண்டு நிறுத்தினாரா?
7. ஷம்சுல்லுஹா பள்ளிவாசலுக்கு வசூல் செய்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்தாரா?
8. ஏர்வாடி சிராஜின் நிர்வாகத்தில் ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை பெறுவதற்காக ஏர்வாடித் திருடன் செய்த தில்லுமுல்லுகள் என்னென்ன? இதற்காக வழங்கிய லஞ்சம் எவ்வளவு?
உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் முபாஹலா செய்யத் தயார். முபாஹலாவுக்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், மேற்படி குற்றச்சாட்டுக்களை நேருக்கு நேர் விவாதித்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நேருக்கு நேர் ஆதாரங்களைக் காட்டி விவாதித்த பின்னர் முபாஹலா செய்ய வேண்டும். இதற்கு நாம் தயார் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு ஏர்வாடித் திருடன், இவனது கும்பலின் தலைவர் எஸ்.கே. இந்தச் செய்தியை தனது விபச்சாரத் தளத்தில் பதிவு செய்த செங்கிஸ்கான் ஆகியோரையும் அழைத்து வர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நிறைய பைத்தியக்கார மையங்கள் இருக்கின்றன. அங்கே இருக்க வேண்டிய இந்த சிராஜ் என்ற கிருக்கன் தப்பிப்போய் நெல்லை ஏர்வாடியில் இருக்கிறான் என்பது தான் உண்மை.

திங்கள், 18 ஜூலை, 2011

ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும்


* வளைகுடா வரவு வற்றி விட்டதா, அதனால் தான் தமிழன் டிவியில் நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு விட்டதா என்று ஒரு லூசு கேட்டுள்ளதே!
- வரிசை முஹம்மது, வாணியம்பாடி.
ததஜவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுவதால் பலருக்கு பார்க்கமுடியாத சூழ்நிலை உண்டாகின்றது என்பதற்காகத்தான் தமிழன் தொலைக்காட்சியில் 9 மணி ஸ்லாட் வாங்கப்பட்டது. நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த அதை நடத்த முடியாமல் கடும் நிதிச்சுமை ஏற்பட்டது. அதனால் டிவி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதிலே என்ன இருக்கின்றது? இதிலே பொய்யன் கூட்டத்தாருக்கு என்ன மகிழ்ச்சி. வளைகுடா வரவு வற்றி விட்டாலும் கூட மொத்தமாக இல்லாமல் போய்விட்டாலும் இந்த ஏகத்துவப் பிரச்சாரம் நின்று விடுமா? மொத்தமாக எந்த டிவியும் இல்லாவிட்டால் கூட எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தெருத்தெருவாக, வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யக்கூடிய கொள்கைப் போராளிகளைக் கொண்டது டி.என்.டி.ஜே.
* ஜமாஅத் பெயரைச் சொல்லி 10 முதல் 11 மணிவரை நிகழ்ச்சி நடத்திய பொய்யன் நள்ளிரவில் ஓசி நிகழ்ச்சி நடத்தும் நிலைக்கு வந்தாரே அதற்கான காரணத்தை சொல்ல முடியுமா?
-K.அசாருதீன், அதிராம்பட்டினம்.
ததஜ செய்யும் நற்பணிகளையும், தவறு செய்பவன் பொதுச்செயலாளராக இருந்தாலும் அவன் பொறடியில் தட்டி வெளியேற்றும் விதம் கண்டு மக்கள்
இந்த ஜமாத்தை நம்புகிறார்கள். நன்கொடைகளைத் தருகிறார்கள். முதியோர் இல்லத்திற்காக தன்னுடைய முழுவீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு சகோதரர்.
வெளிநாடுகளிலோ அல்லது மற்ற எந்த ஊர்களிலாவது அல்லது எந்தக் கிளையிலாவது கட்டாய சந்தா வசூலிக்கப்படுகிறதா? அல்லது வேறு ஒரு இயக்கத்தின் பெயரைச் சொல்லி வசூலிக்கப்படுகின்றதா? அல்லது கள்ளரசீது அடித்து எங்காவது வசூல் செய்யப்படுகின்றதா? யாராவது சொல்ல முடியுமா?
ஆனால் இங்கிருந்து வெளியாக்கப்படும் கழிவுகளை ஒன்றுதிரட்டி அதற்கு ஒரு பெயர்வைத்து அமைப்பு நடத்தக்கூடிய இந்த இந்திய செப்டிக் டேங்க் ஜமாத்தினர் இப்போது வளைகுடா வரவுக்கு ஊற்றுக்கண் போடுவதற்காக அண்ணன் ஜமாத்திலிருந்து அள்ளிவீசப்பட்டவர்களை ஒன்றுதிரட்டியும், பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் திண்ணக்கூட தயாராக இருக்கும் போர்ப்படைத் தளபதிகளை ஒன்று சேர்த்தும் தங்கள் பிரச்சாரத்தை செய்துவருகின்றார்கள். இவர்கள் செய்யும் பிரச்சாரம் இஸ்லாமிய பிரச்சாரமா அல்லது பீஜே எதிர்ப்புப் பிரச்சாரமா என்பதை அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
* பித்னாக்களின் தலைவன் செங்கிஸ்கான் தன் இணையதளத்தை மூடிவிடத்தயார் என சவால் விட்டிருக்கிறாரே. அதற்கு உங்கள் பதில் என்ன?
-பீர் முஹம்மது, சொரண்டை.
நாமும் நம் இணையதளத்தை மூடிவிடத்தயார் தான். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் இந்திய செப்டிக் டேங்க் ஜமாத்தை(ISTJ) மூடிவிடத் தயாரா? அவர்கள் அமைப்பு நடத்தினால் உங்களுக்கு என்ன என்று கேட்கலாம். அவர்கள் அமைப்பு நடத்துவதே அவதூறு சொல்வதற்காக எனும் போது அதை நாம் எதிர்கொள்ள இந்த தளத்தை நடத்தித் தான் ஆக வேண்டும்.
நாம் தான் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறோம் என்று சொல்கிறார் சொங்கி. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? நமது இணைய தளம் எந்த நேரத்திலும் அவர்கள் மீது ஒரு அவதூறைச் சொன்னது இல்லை. அவர்கள் சொல்லும் அவதூறுகளுக்கு பதில்தான் சொல்கிறோம். இல்லாத ஒன்றைச் சொல்லும் போது வார்த்தைகள் தடிக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லும் எத்தனையோ விசயங்களுக்கு நாம் ஆதாரத்துடம் பதில்களை அள்ளிக் கொட்டுகிறோம். ஆனால் அவர்கள் இதெற்கெல்லாம் அமைதிகாக்கிறார்கள். நாம் ஆதரப்பூர்வமாக வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களால் பதில் தர இயலவில்லை. மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவதூறு சொல்கிறோம் என இவர்கள் பேட்டி வேறு கொடுத்துக் கொள்கிறார்கள்.
* ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும் என ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறாரே செங்கிஸ்கான். அதற்கு உங்கள் பதில் என்ன?
- அரும்பாக்கம் அஹமது
அண்ணனுக்கு கலிமா இல்லை, தொழுகை இல்லை,நோன்பு இல்லை, ஜகாத் இல்லை, ஹஜ் இல்லை என எல்லாவற்றையும் பட்டியல் போட்டு இருக்கிறார் சொங்கி. இது உண்மையாகவே இருந்தாலும் கூட இதிலே சொங்கிக்கு என்ன வந்ததாம்? அவருக்கு இதெல்லாம் இல்லை என்றால் அதுபற்றி அவர் மறுமையில் பதில் சொல்லிக் கொள்வார்.
இஸ்லாமியக் கொள்கையை பீஜேதான் உருவாக்கினார், ஆனால் அதைச் சொல்லும் அவரே அதைப் பின்பற்றுவதில்லை என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் பீஜே ஒரு சாதாரண பிரச்சாரி மட்டுமே! அவர் சொல்வது சரியாக இருக்கிறது. அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்கிறார், முஹம்மது நபி(ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுங்கள் என்று அவர் சொல்கிறார். அது சரியா இருந்தால் மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். சொல்லும் அவர் அதைச் செய்யாவிட்டால் நாளைக்கு அவர் பதில் சொல்லிக் கொள்வார். அங்கே சென்று செங்கிஸ்கான் சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அண்ணனின் கொள்கை உறுதி (கலிமா) - அது அவருக்கும் அல்லாவுக்கும் மட்டும் தான் தெரியும். காரணம் மனிதன் மறைவானவற்றை அறியமாட்டான்.
அண்ணனின் தொழுகை - அண்ணன் எந்தப் பள்ளியிலும் தொழுகப் பார்த்ததில்லை என்று சொல்லும் செங்கிஸ்கான் இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்கிறார் என்று கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவன் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறான். அங்கே உள்ள மர்க்கஸில் போய் தொழுகிறான். முடித்து விட்டு அங்கே தேடுகிறான் பீஜேவைக் காணவில்லை. பின்னர் திண்டுக்கல் செல்கிறான் அங்கேயும் தேடுகிறான் பீஜே இல்லை. பின்னர் திருவனந்தபுரம் செல்கிறான். அங்கேயும் தேடுகிறான், பீஜேவைக் காணவில்லை. உடனே சொல்கிறான் பீஜே எங்குமே தொழுவதே இல்லை என்று.
3 வருடம் பொருப்பில் இல்லாத போது பீஜே தலைமையகம் பக்கமே வருவதில்லை. உண்மை தான். தலைமையகம் பக்கம் வந்தால் இவர் நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கிறார் என்ற எண்ணம் வரும். அதனால் வராமல் இருக்கிறார். ஆனால் இந்த நிலை மாறிய பின்னர் பெரும்பாலும் அலுவலகத்தில் தான் இருக்கிறார். அலுவகத்தில் உள்ள பள்ளியில் தான் தொழுகிறார். ததஜவில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அதுவும் மண்ணடியில் வசிக்கும் ஒருவர் தலைமையகத்தில் மட்டும் தான் வந்து தொழவேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை.
இணை வைக்காத இமாம் வேலை செய்யும் பள்ளிகள் கூட அல்லாஹ்வின் இல்லம் தான். அங்கே சென்று தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. அப்படியானால் ஏன் தனிப்பள்ளி என்று கேட்கலாம். 5 வேளை தொழுகை தவிர்த்து மற்ற நேரங்களில் இருக்கும் பித்அத்கள் ஷிர்க்குகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் தான் .
5 வேளைத் தொழுகைக்கு செல்வதற்கு இணை வைக்காத இமாம் தொழவைக்கும் பள்ளிக்குச் சென்று தொழுவதில் தவறில்லை.
அண்ணனின் நோன்பு - நோன்பு எனக்கும் என் அடியாருக்கும் உள்ள நேரடி வணக்கமாகும். அதனால் தான் அதற்கு அவனே கூலி தருகின்றான் என சொல்கிறான். அதனால் அண்னின் நோன்பு குறித்த கவலை யாருக்கும் வரவேண்டியதில்லை.
அண்ணனின் ஜகாத் - அவர் கொடுக்கிறாரா இல்லையா என்பது அவரிடம் வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும். தேவைப்பட்டால் இந்த வருடம் மாறுவேடம் போட்டுக்கொண்டு வந்து செங்கிஸ்கானும் அவரது வகையறாக்களும் அவரின் வீட்டு வாசலுக்குச் சென்று ஜகாத் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் மற்றவரின் காசுகளை மோசடி செய்துமட்டுமே பழக்கப்பட்ட செங்கிஸ்கான் ஜகாத் வாங்க வரமாட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
கேவம் பத்தாயிரம் ரூபாய் ரூபாய் மோசடி செய்ததற்காக மட்டும் தான் செங்கிஸ்கான் ததஜவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
அண்ணனின் ஹஜ்: பிரைவேட் ஹஜ் சர்வீஸை தடைசெய்ய வேண்டும். அவர்கள் மார்க்கத்தை வியாபாரம் செய்கிறார்கள் என்று ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டு இவர் மட்டும் பிரைவேட் ஹஜ் சர்வீஸில் ஹஜ் செய்தால் மக்கள் ஒப்புக்கொள்வார்களா? கொஞ்சம் தளர்த்திக் கொண்டு பிரைவேட் ஹஜ் சர்வீஸை மட்டும் ததஜ ஆதரித்தால் போதும். பிரைவேட் ஹஜ் சர்வீஸ் விளம்பரங்கள் வந்து கொட்டும். தமிழன் டிவியில் அல்ல. அதை வைத்து சன் டிவியில் கூட ஸ்லாட் வாங்கலாம்.
அரசு ஹஜ் சர்வீஸில் சென்றால் குலுக்கல் முறையில் பெயர் வராவிட்டால் 4 முறைக்கு பிறகு நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதியின் படி இறைவன் நாடினால் அண்ணன் இந்த வருடம் ஹஜ் செய்ய இருக்கிறார். அண்ணன் மீது கடும் அக்கறை கொண்ட செங்கிஸ்கான் ஒரு லிட்டர் மண்ணென்னையக் குடித்து விட்டு ஏதாவது பரோட்டா அடுப்பில் ஏறி உக்கார்ந்து தன் வயிற்றெரிச்சலைத் தீர்த்த்துக் கொள்ளட்டும்.
இதெல்லாம் சரியப்பா! அண்ணன் அடுத்தவர் பணத்தை மோசடி செய்தார், பொம்பளைய கையப்புடிச்சி இழுத்தார், அடுத்தவனின் கள்ளக்காதலியோடு
செல்போனில் கடலை போட்டார், அண்ணியப்பெண்ணை வரவழைத்து பட்டுப்புடவை எடுத்து கொடுத்தார், ஏசி பஸ்ஸில் பக்கத்து பக்கத்து சீட்டில் உக்கார வைத்துக் கொண்டு பயணம் செய்தார், விவாதத்திற்கு சென்ற இடத்தில் தனியாக இருந்த ஒரு பெண்ணுக்கு தனியாக சென்று உதவி செய்தார், தான் ஸ்பான்சர் கொடுத்த வளர்த்த பெண்ணுக்கே வலை விரித்தார், பங்கு முதலீடு என்று சொல்லி அடுத்தவன் காசை அபகரித்தார், ஜமாத் பெயரைப் பயன்படுத்தி வசூல் செய்து அந்த காசில் இடம் வாங்கி தன் சகலையின் பெயரில் பதிவு செய்தார் என இதுபோல ஏதாவது ஒரு குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக வைத்தால் மிக நன்றாக இருக்கும். அதை விடுத்து விட்டு ஐந்து கடமைகளும், அண்ணனின் நிலையும் என்ற பெயரில் எதையாவது எழுதி ஏன் செருப்படி பட வேண்டும் என செங்கிஸ்கானிடம் கேளுங்கள்.